படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 47
பறவை பார்ப்போம் - பாகம்: 37
"நம்மை மகிழ்விக்கக் கூடிய ஒரே விஷயம்,
நாம் யாராக இருக்கிறோம் என்பதில் அடைகிற மகிழ்வே."
_ Goldie Hawn
#2
“உங்கள் தலை நிமிர்ந்திருக்கட்டும்.
உங்கள் இலக்குகளோ அதைவிடவும் உயர்ந்திருக்கட்டும்."
“வாழும் வாழ்வை நேசித்திடு.
நேசத்துக்குரிய வாழ்வை வாழ்ந்திடு.”
#4
“எந்த ஒரு ஈர்ப்பிலும் கவனச்சிதறலும் தேவைதான்.
இடைவெளிகள் இல்லையேல் நாம் உடைந்து போவோம்.”
_ Mahatria Ra
#5
"இக்கணத்தில் உங்களது தெரிவுகள் நன்றானவையே.
உங்களை நீங்கள் நம்புங்கள்."
**
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.
தெளிவான படங்கள். அழகான வரிகள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்கள் ஒவ்வொன்றும் மிகவும் அழகு...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
நீக்குவழக்கம்போல ரசனையான படங்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குஅழகான படங்கள். அருமையான வாசகங்கள்... தொடரட்டும் உங்கள் சேமிப்பு.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஅழகான படங்கள். புல் புல் பறவைக்கு தென்னை மரத்தின் கிளைகளில் ஊஞ்சல் ஆடுவது தென்னைமர உச்சியில் உட்காருவது மிகவும் பிடித்தது என்று நினைக்கிறேன். நான் மாயவரத்தில் வீட்டைச்சுற்றி உள்ள தென்னமரத்தில் தான் அவைகள் ஊஞ்சல் ஆடுவது அமர்ந்து இருப்பதை நிறைய எடுத்து பகிர்ந்து இருக்கிறேன் என் வலைத்தளத்தில்.
பதிலளிநீக்குஉங்கள் படங்களில் பார்த்திருக்கிறேன். ஆம் தென்னை இலை ஊஞ்சல் அவற்றுக்கு மிகப் பிடித்தமானவை:).
நீக்குநன்றி கோமதிம்மா.
உங்களுடைய பறவைகள் எதிரே நின்று பேச முயல்கின்றன.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீக்கு