என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (108)
பறவை பார்ப்போம் - பாகம்: (71)
#1
"உண்மையை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையெனில்
ஒரு போதும் என்னைக் கேள்வி கேட்காதீர்கள்"
_ Richard Diaz
#2
“உங்களது மெளனத்தைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள்,
உங்கள் வார்த்தைகளை ஒரு போதும் புரிந்து கொள்ளப் போவதில்லை.”
#3
_ John C Maxwell
#4
"கூடிய விரைவில் அல்லது சற்று பொறுத்து எல்லாமே சரியாகும்,
அதுவரை பொறுமையாக இருங்கள்."
#5
“இதயத்திலிருந்து மட்டுமே
வானத்தை உங்களால் தொட முடியும்”
_Rumi
#6
"சாந்தமாக இருப்பதும், மனதை அமைதியாக வைத்துக் கொள்வதும்
கண்டிப்பாக நற்பலனை அளிக்கும்."
_ Penelope Holmes
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது
தொடருகிறது..
***
துல்லியமான அழகிய படங்கள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்களும் சிறப்பான வரிகளும் ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்கு