(அணிற்பிள்ளைகள்)
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (109)
#1
"உங்களால் முடிவு எடுக்க முடியவில்லை எனில்,
விடை ‘இல்லை’ என்பதே!"
_ Naval Ravikant
#2
"உங்களுக்கு வேண்டியதெல்லாம் கைக்கு எட்டும் தூரத்தில்தாம்,
யார் அதை எட்டுகிறீர்கள் என்பதுதாம் முக்கியம்."
_Jim Rohn
#3
நாள் முழுக்கக் காண்கின்றேன்.
என் வாழ்க்கைக்கான கனவுகள் அவை."
_ Steven Spielberg
#4
"தயக்கம் உங்களை எங்கேயும் கொண்டு சேர்க்காது."
#6
"தாவுங்கள்,
தாங்கிக் கொள்ள வலை
தோன்றிடும்."
_ John Burroughs
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது
தொடருகிறது..
***
அழகான அணில் பிள்ளை படங்கள். அது சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் மிக அருமை.
பதிலளிநீக்குமுதல் படம் மிக அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்குஅழகு அணிற்பிள்ளைகள். அருமையான வரிகள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅழகான படங்கள். பகிர்ந்த வாசகங்களும் சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்கு