என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 112
#1
"அனைத்து விஷயங்களிலும் பொறுமையை அனுசரியுங்கள்,
முதலில் உங்களுடன்!"
_Saint Francis de Sales
#2
"எல்லா வரையறைகளும்
நமக்கு நாமே விதித்துக் கொண்டவையே."
#3
_ T.S. Eliot.
#4
"மரத்தின் கிளைகளைப் போல
நாம் வெவ்வேறு திசைகளில் வளரலாம்.
ஆனால் நமது வேர் என்றைக்கும் ஒன்றே."
#5
"முரட்டு மனிதராயினும் அமைதியான சிந்தனை கொண்டிருப்பின்
எதையும் சாதிக்க இயலும்."
_ Eric Maisel
#6
"விட்டு விடுவது மனதுக்கு வருத்தம் அளிக்கலாம்,
ஆனால் சில நேரங்களில் பற்றிக் கொண்டிருப்பது
அதை விடவும் வருத்தம் அளிக்கும்."
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது
தொடருகிறது..
***
அருமை..தொடர வாழ்த்துகள்..
பதிலளிநீக்குநன்றி ரமணி sir.
நீக்குபடங்கள், வரிகள் இரண்டுமே ரசனைக்குரியவை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅனைத்து படங்களும் அழகு! குறிப்பாக கடைசி படமும், பூனையின் படகும்.
பதிலளிநீக்குதேர்ந்தெடுத்த வரிகளும் சிறப்பு.
நன்றி வெங்கட்.
நீக்குபடங்கள் எல்லாம் செம....கடைசிப் படம் பூனை பப்பாளி, அதற்கு மேலே உள்ள இலை படம்...லைட்டிங்க் வாவ்!!
பதிலளிநீக்குகீதா