என் வீட்டுத் தோட்டத்தில்.. (ஓணான்கள்) - பாகம்: 111
#1
"கவலையை விடுங்கள்.
கவலை என்பது பிரச்சனையை வழிபடுவது."
#2
"முயன்றிடவில்லை எனில்
அறிந்திட இயலாது."
#3
வாழ்நாள் முழுக்கக் காத்திருக்க வேண்டியதுதான்."
_Lemony Snicket
#4
"புதிய திசையில்
உங்கள் வாழ்க்கையை எடுத்துச் செல்ல
உங்களுக்கு இருக்கும் சக்தியைக்
குறைத்து மதிப்பிடாதீர்கள்."
_Germany Kent
#5
"கடந்த காலத்தில் வாழாதீர்கள்,
எதிர்காலத்தைப் பற்றிக் கனவு கண்டவாறே இருக்காதீர்கள்,
உங்களது கவனம் இக்கணத்தில் இருக்கட்டும்."
_ Buddha
#6
"மன உறுதி
உங்களை வெகுதூரம் இட்டுச் செல்லும்."
_Chelsea Clinton
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது
தொடருகிறது..
***
ஓணானைக் கூட அழகாக்குகின்றன புகைப்படங்களின் நேர்த்தியும், கொடுக்கப்பட்டிருக்கும் வரிகளும்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅழகான படங்கள். துல்லியமாகவும் இருக்கிறது.
பதிலளிநீக்குதேர்ந்தெடுத்த வாசகங்களும் சிறப்பு.
நன்றி வெங்கட்.
நீக்குஓணான் இரண்டு தொட்டியில் எட்டிப்பார்ப்பது மிக அழகு.
பதிலளிநீக்குபடங்களும் அது சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை.
தொடரட்டும் சேமிப்புகள்.
நன்றி கோமதிம்மா.
நீக்கு