என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (110)
பறவை பார்ப்போம் - பாகம்: (72)
#1
“நீங்கள் இத்தனை தூரம் வந்தது
இத்தனை தூரம் மட்டுமே வருவதற்காக அன்று.”
#3
“நீங்கள் நீங்களாகவே இருக்க முடிவு செய்யும் கணத்தில்
ஆரம்பமாகிறது அழகு.”
#4
“ஒளி உங்களுக்குள் இருக்குமாயின்,
நீங்கள் அதை வெளியிலும் காண்பீர்கள்.”
_ Anaïs Nin
#5
“உங்கள் நிகழ்காலத்தைக்
கடந்த காலத்திடம் இழந்து விடாதீர்கள்.”
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது
தொடருகிறது..
***
வழக்கம்போல பொன்மொழிகள் சிறப்பு. படங்கள் அருமை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குதேன் சிட்டு மனம் கவர்ந்தது.
பதிலளிநீக்குஅனைத்து பறவைகளும் அருமை.
பொன்மொழிகள் மிக அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்குபொன்மொழிகளும் படங்களும் வெகு அழகு.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்கு