என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (66)
பறவை பார்ப்போம் - பாகம் (48)
#1
“பார்வையைத் திருப்பாதீர்கள்.
நல்லது கெட்டது எல்லாவற்றையும்
கண்களால் நேர் கொண்டு பாருங்கள்.”
_ Henry Miller
#2
“தன்னம்பிக்கை அமைதி காக்கும்.
பாதுகாப்பின்மை இரைச்சலாக வெளிப்படும்.”
“நான் எந்த செயலையும் விட்டு வெளியேற முயன்றதில்லை.
முயற்சியையும் கை விட்டதில்லை.”
#4
“நான் நானாக இருப்பதற்கு ஒருபோதும் வருந்தியதில்லை.
நீங்கள்தாம் நான் வேறு மாதிரி இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதற்கு
வருந்த வேண்டும்.”
#5
“காதல் என்பது ஒருவரை ஒருவர்
கண்கொட்டாமல் பார்த்திருப்பது அன்று,
வெளிஉலகை
சேர்ந்து
ஒரே திசையில் பார்ப்பது."
_ Antoine de Saint-Exupery
#6
“உரத்துக் குரல் எழுப்புவது
வாழ்வில் ஒரு வகை வழி.”
_ Steven Adler
#7
“அங்கும் இங்கும் பாதை உண்டு..”
**
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடரும்....]
***
உங்கள் வீட்டுத் தோட்டத்து பறவைகள் எல்லாம் அழகு.
பதிலளிநீக்குஅதற்கு நீங்கள் கொடுத்து இருக்கும் வாசகங்கள் அருமை.
வாழ்வியல் சிந்தனைகள் அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்குகவித்துவமாய் புகைப்பபடங்களும் அதற்கான விளக்கங்களும்...தொடர்ந்தால் மகிழ்வோம்..
பதிலளிநீக்குதொடருகிறேன். நன்றி ரமணி sir.
நீக்குபடங்கள் தெள்ளத்தெளிவு. வரிகள் அருமை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅனைத்துமே அழகான படங்கள். தேர்ந்தெடுத்து பகிர்ந்த வாசகங்கள் மிகவும் நன்று.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குபறவைகளின் மொழிகள் போல வெகு அழகு :)
பதிலளிநீக்குநன்றி தேனம்மை 😊
நீக்குஒவ்வொரு வரிகளும் கருத்து செறிவு மிகுந்து மனதில் நிற்கிறது...
பதிலளிநீக்குபடங்கள்😍😍😍😍
நன்றி அனு.
நீக்கு