ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

பற்றுக பற்று விடற்கு

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (68) 
#1
தேனால் நிரம்பியிருக்கின்றன பூக்கள்.
ஆனால் தேனீ மட்டுமே அதன் இனிப்பைக் கண்டு பிடிக்கிறது.
_Johann Wolfgang von Goethe


#2
உங்கள் இலக்கை நீங்கள் எட்ட விரும்பினால்,
அதை அடைவதற்கு முன்பாகவே அடைந்து விட்டதாக 
மனக் கண்களால் காண வேண்டும்.
 _ Zig Ziglar

#3
நீங்கள் நம்புகிற ஒன்றை 
ஒருபோதும் விட்டு விடாதீர்கள்.
– Steve Scalise


#4
"எல்லா சந்தோஷமும் 
சாவகாசமான காலை உணவைச் சார்ந்திருக்கிறது."
_John Gunther

#5
இதோ வெற்றி உங்களுக்கு வெகு அருகாமையில் 
தொட்டுவிடும் தூரத்தில்தான் உள்ளது.

#6
"பற்றுக பற்று விடற்கு."
#குறள் 350

**

[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.]
***

16 கருத்துகள்:

  1. சிறப்பான தொகுப்பு. உங்களுக்கும் நமக்கும் பயனுள்ளதாகவே உள்ளது.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஏழு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். உங்களைப் பற்றியும் உங்கள் வலைத்தளம் பற்றியும் ஒரு பதிவை நீங்களே விரிவாக எழுதி எமது valaioalai@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    இணைக்கப்பட்டுள்ள வலைப்பதிவுகளின் பட்டியல்: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
  2. அனைத்துமே அழகு. தும்பி படம் ரொம்பவே ஈர்க்கிறது.

    தேர்ந்தெடுத்துத் தந்த வாசகங்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  3. படங்களும் வாசகங்களும் மிக மிக அழகு!

    பதிலளிநீக்கு
  4. தும்பியும் வண்டும் வரும் நேரம் காத்திருந்து எடுத்த மலர்களின் படங்கள் அழகு.  வாசகங்களும் வழக்கம்போல சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தும்பி, வண்டு இரண்டுமே அதிகாலையில் எடுத்த படங்கள்.

      நன்றி ஸ்ரீராம்:).

      நீக்கு
  5. படங்களும் வாசகங்களும் அருமை.
    தும்பியும், வண்டும், வண்ணத்துப்பூச்சியும் அழகோ அழகு.

    பதிலளிநீக்கு
  6. மிக அழகு அனைத்தும்...😍😍😍😍

    பதிலளிநீக்கு
  7. படங்கள் அழகு. வாசகம் கவர்கிறது.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin