என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (68)
#1
"ஆரம்பம் என்பது எப்போதும்
இந்த நொடியாக இருக்கட்டும்..!"
#2
"மாற்றம் ஒன்றே
சாசுவதமானது, நிரந்தரமானது,
அழிவற்றது."
_ Arthur Schopenhauer
#3
"உங்கள் குறிக்கோளில் வெற்றி பெற,
உங்கள் இலக்கை நோக்கிய ஒருமுகமான அர்ப்பணிப்பு அவசியம். "
_A.P.J. Abdul Kalam
#4
"நாம் விரும்புகின்றவை
அவை என்னவாக இருக்கின்றனவோ, அதற்காகவே விரும்புகிறோம்."
_ Robert Frost
#5
“ஒரு மனிதனின் வாழ்வில் மிகச் சிறந்த பகுதி என்பது
அவனது சின்னச்சின்ன,
பெயர் சொல்லாத, நினைவில் நில்லாத..
கருணையும் அன்பும் மிக்க செயல்கள்!”
_ William Wordsworth
**
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடரும்....]
***
மிக அருமையான வாசகங்கள். அதற்கேற்ற படங்கள். நன்றி
பதிலளிநீக்குராமலக்ஷ்மி.
நீண்ட இடைவெளிக்குப் பிறகான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வல்லிம்மா.
நீக்குஅழகான படங்கள்... அருமையான வாசகங்கள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅழகான படங்கள். வாழ்வியல் சிந்தனைகள் அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்குபுகைப்படத் தெரிவு சிறப்பு. கவிதை மிகவும் சிறப்பு.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குரோஜாக்களுடன் மணக்கும் சிந்தனை அருமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குதமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
----- முதல் ஓலை பதிவில் பரீட்சார்த்தமாக ஐந்து வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
மகிழ்ச்சி. தகவலுக்கும் கருத்துக்கும் நன்றி.
நீக்குஅழகான பூக்கள். வாசகங்களும் சிறப்பு.
பதிலளிநீக்குதொடரட்டும் உங்கள் சேமிப்பும் பகிர்வும்.
நன்றி வெங்கட்.
நீக்குபூக்களின் வாசம், வரிகளுடன் அழகு...
பதிலளிநீக்கு