இந்தப் பாகத்தில், பேகலில் இருக்கும் தாஜ் விவான்டாவின் வளாகத்தினுள் காணக் கிடைத்த சிற்பங்களின் படங்களைத் தொகுக்கிறேன். பொதுவான கருவாக யானையையும் பிள்ளையாரையும் தேர்ந்தெடுத்து விதம் விதமான வடிவில் செதுக்கப்பட்டச் சிலைகளை வளாகம் எங்கும் ஆங்காங்கே ரசனையுடன் நிறுவியிருக்கிறார்கள்.
#1
#2
#3
#4
#5
#6
முகப்பில் கருடாழ்வார் உட்பட வேறு சில இசைக்கலைஞர் சிற்பங்களையும் காண முடிந்தது. அனைத்துமே ரசனையோடு செதுக்கப்பட்டச் சிற்பங்கள்!
#7
#7
#1
#2
#3
#4
#5
#6
முகப்பில் கருடாழ்வார் உட்பட வேறு சில இசைக்கலைஞர் சிற்பங்களையும் காண முடிந்தது. அனைத்துமே ரசனையோடு செதுக்கப்பட்டச் சிற்பங்கள்!
#7
#7
#8
#9
ஒவ்வொரு குடிலின் முன்னாலும் நின்றிருந்த யானை:
#10
மரத்தடியில் கற்தூண்கள் மேல்:
#11
உப்பங்கழியோர புல்வெளியில் நின்றிருந்த சிம்மம்:
#12
#13
விநாயகரின் உருவ அமைப்புகள் ஒன்று போலவே தெரிந்தாலும் செதுக்கப்பட்டக் கற்களில் வித்தியாசங்கள்:
#14
#15
ஆங்காங்கே புல்வெளிகளின் நடுவே அமர்ந்திருக்கும் பிள்ளையார்கள் இரவிலும் அவற்றுகென்று தனியாக அமைக்கப்பட ஃபோகஸ் மின் விளக்குகளின் ஒளியில் அருள் பாலிக்கிறார்கள்.
#16
#17

மேலிருக்கும் இந்தச் சிற்பங்களைப் பார்த்த போது நினைவுக்கு வந்த வாசகம்.. பெங்களூரில் விநாயக சதுர்த்தி ஊர்வலம் செல்லுகையில் சிறுவர்கள் உற்சாகமாக இடுகிற கோஷம் ஒன்று:
அல்லி நோடு கணேசா.. இல்லி நோடு கணேசா..
(அங்கே பார் கணேசா.. இங்கே பார் கணேசா..)
***
அனைத்து சிற்பங்களும் அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துகள்.
நன்றி வெங்கட்.
நீக்குபிள்ளையார்(கள்) அழகோ அழகு...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
நீக்குஅனைத்து பிள்ளையார்களும் மற்ற படங்களும் அழகு.
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன்றி கோமதிம்மா.
நீக்கு