ஞாயிறு, 29 நவம்பர், 2015

அருட்பெருஞ்சோதி - திருக்கார்த்திகை தீபங்கள்

தீபங்கள் ஏற்றிடும் திருக்கார்த்திகை மாதப் பகிர்வாக,
சுடர்விடும் விளக்குகளின் அணிவரிசை!
சமீபத்தில் ஃப்ளிக்கரில் பதிந்த மற்றும் இந்த வாரத்தில் எடுத்த படங்கள் ஆறு!

#1
ஓம் கஜலக்ஷ்மியே போற்றி


#2
ஓம் அன்னப் பூரணியே போற்றி!

# 3
ஓம் தீப ஒளியே போற்றி!


#4
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதியே போற்றி!


#5
அருளே நமச்சிவாயம் அழகே நமச்சிவாயம்..
இருளே நமச்சிவாயம் ஒளியே நமச்சிவாயம்..


#6
சோதியே! சுடரே! 
சூழ் ஒளி விளக்கே !

***

12 கருத்துகள்:

 1. படங்கள் அனைத்தும் மிக மிகத் துல்லியம்
  நேரடியாக நின்று இரசிப்பதைப் போல இருக்கிறது
  பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. படங்கள் அனைத்துமே அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. தீபலெக்ஷ்மி தரிசனம் அருமை ராமலெக்ஷ்மி :)

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin