திங்கள், 9 நவம்பர், 2015

2015 கல்கி தீபாவளி மலரில்..

298 பக்கங்களுடன் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், ஒளிப்படங்கள், ஓவியங்களுடன் மங்கையர் மலர், கோகுலம் பகுதிகளையும் உள்ளடக்கி வெளியாகியுள்ள கல்கியின் பவள விழா ஆண்டு தீபாவளி மலர், எம். எஸ் அவர்களின் நூற்றாண்டு சிறப்பிதழும் ஆகும். ம.செ.யின் ஓவியம் மற்றும் சிறப்புக் கட்டுரையோடு ஃபோட்டோ பெட்டகத்தில் அவரது அரிய பல புகைப்படங்களும் 3 பக்கங்களுக்கு இடம் பெற்றுள்ளன.

ந்தாவது ஆண்டாக 2015 தீபாவளி மலரிலும் நான் எடுத்த ஒளிப்படம்..
தலைமை உதவி ஆசிரியர் அமிர்தம் சூர்யா அளித்திருக்கும் கேப்ஷனுடன்..,
அவருக்கும் கல்கி குழுமத்திற்கும் என் நன்றி.

# பக்கம் 181_ல்..முந்தைய வருடங்களில் வெளியான படங்களை இங்கே காணலாம்:
2011 , 2012 , 2013 , 2014

**

ண்டு ரசிக்க மற்றுமோர் படம்..., ‘க்ளிக்’ செய்தவர் செல்வி லக்ஷ்மணன்:

முத்துச்சரத்தை தொடருபவர்களெனில் படத்தில் இருப்பவர்கள் யாரெனப் புரிந்திருக்குமே இந்நேரம்:)!
**

அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துகள்!
***

ஃபேஸ்புக்கில் வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் இங்கும் என் நன்றி.

20 கருத்துகள்:

 1. ஆஹா....! ரசித்தேன்...

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 2. தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 3. தீபாவளி நல்வாழ்த்துகள். கல்கிக்கும்.

  பதிலளிநீக்கு
 4. தம்பியும், உங்கள் மருமகனும்உள்ள படம் அருமை.

  பதிலளிநீக்கு
 5. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. யாரெனத் தெரிகிறது! உங்கள் ஆஸ்தான ஹீரோவும் அவர் தந்தையும்! அதாவது உங்கள் சகோதரர்.

  ஐந்தாவது ஆண்டாக தொடர்ந்து கல்கி தீபாவளி மலரில் உங்கள் படங்கள்.. வாவ்..! வாழ்த்துகள்.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. தீபாவளி வாழ்த்துக்கள்.

  subbu thatha
  www.vazhvuneri.blogspot.com

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin