ஞாயிறு, 15 நவம்பர், 2015

மகா சஷ்டி - திருப்பரங்குன்றம் கோபுர தரிசனம்.. மயில் வாகனம்..

திருப்பரங்குன்றம்
#1

கோபுர தரிசனம்
#2


‘குன்றிருக்கும் இடமெல்லாம்.. 
குமரன் இருப்பான்..’
#3

மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!
#4


#5

***

பெங்களூர் மல்லேஸ்வரம் 
15 ஆம் குறுக்குத்தெரு
குன்றின் மேல்.. 
#
கடம்பா போற்றி கந்தா போற்றி!
**

மகா சஷ்டி கால விரதப் பகிர்வாக அடுத்த பதிவு: 
கார்த்திகை மைந்தன்.. திருச்செந்தூரின் கடலோரத்தில்..
காத்திருக்க!
***

15 கருத்துகள்:

  1. ஒவ்வொரு படமும் ஒரு கவிதை
    அருமை
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  2. Om Muruga, Shanmugha, kandha, kadamba, kathirvela, kumara, karthikeya, guha, swaminatha, umaipala,aarumugha,
    enthappeyar sonnaalum unthan arul undane kidaikka,
    antha vazhi kattu kandha, muruga.

    subbu thatha.

    பதிலளிநீக்கு
  3. கந்தசஷ்டி விழா சிறப்ப் படங்கள் எல்லாம் மிக அழகு.
    நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  4. அழகான படங்கள்! சிறப்பான தரிசனம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. படங்கள் ஒவ்வொன்றும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் அழகு.. பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  6. அழகான படங்கள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin