ஞாயிறு, 13 அக்டோபர், 2019
சனி, 12 அக்டோபர், 2019
பதாகை மின்னிதழில்.. - “பாடல் நான்”, சார்ல்ஸ் காஸ்லே
லேபிள்கள்:
** பதாகை,
கவிதை,
தமிழாக்கம்,
மொழிபெயர்ப்பு இலக்கியம்
ஞாயிறு, 29 செப்டம்பர், 2019
அவிச்ச கடல.. இந்திய சாலையோர உணவு.. - டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழில்.. (7)
#1
வேர்க்கடலையைப் பிடிக்காதவர்கள் உண்டா? வறுத்த கடலை, அவித்த கடலை, அதுவும் தோலோடு அவித்த வறுத்த கடலைகளை ஒன்றொன்றாக உடைத்துச் சாப்பிடுவது சுவாரஸ்யமான டைம் பாஸ். கடற்கரையாகட்டும், மக்கள் கூடும் பூங்காங்கள், பொருட்காட்சிகள், பொது இடங்களிலாகட்டும் கடலை விற்பவர்கள் இல்லாதிருக்க மாட்டார்கள். இந்தப் படம் பெங்களூர் குமரக்ருபா சாலையில், சித்திரச் சந்தை கண்காட்சியில் எடுத்த படம்.
ஓரிரு வாரங்களுக்கு முன் டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழ் ‘என் படம்’ பகுதிக்கு அறிவித்திருந்த தலைப்பு, “இந்திய சாலையோர உணவு”. சட்டெனக் கைகொடுத்தது... எப்போதோ எடுத்துப் பகிர்ந்திருந்த “அவிச்ச கடல” படம் :)! தேர்வான 5 படங்களில் ஒன்றாக.. இன்றைய டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழின் ஞாயிறு பதிப்பில்..
அவிச்ச கடல..
ஆவி பறக்க.. ஆரோக்கியம் பெருக..

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019
வெள்ளி, 20 செப்டம்பர், 2019
பசவங்குடி பசவண்ணா.. - கல்கி தீபம் இதழில்..
லேபிள்கள்:
* கல்கி தீபம்,
அனுபவம்,
ஆலயங்கள்,
பயணம்,
பெங்களூர்,
பேசும் படங்கள்
புதன், 18 செப்டம்பர், 2019
கணக்கு நோட்டின் கடைசிப் பக்கம் - ‘தென்றல்’ அமெரிக்கத் தமிழ் மாத இதழில்..
தென்றல் அமெரிக்கப் பத்திரிகையின் இந்த மாத இதழில் நான் எடுத்த படத்தோடு வெளியாகியுள்ள மற்றுமோர் கவிதை...
கணக்கு நோட்டின் கடைசிப் பக்கம்
பரந்த பள்ளி மைதானத்தின்
கிழக்கு மூலை
கல் பெஞ்சில்
தனித்து அமர்ந்திருக்கிறாள்
மவுனமாக.
பதின்ம வயதுக்கே உரிய
உற்சாகத்துடன்
வகுப்புத் தோழமைகள்
எழுப்பிக் கொண்டிருந்த கூச்சல்
அவளுக்குச் சம்பந்தமே இல்லாத
உலகமாக.
லேபிள்கள்:
* தென்றல்,
கவிதை,
கவிதை/வாழ்க்கை,
பேசும் படங்கள்
ஞாயிறு, 15 செப்டம்பர், 2019
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)