ஞாயிறு, 22 ஜூன், 2025

ஆரோக்கியமான உணர்வு

 #1
“மனித உணர்வுகளிலேயே மிக ஆரோக்கியமானது, 
நன்றியுணர்வு.”
_ Zig Ziglar 

#2
“உங்கள் இலக்குகளை நீங்கள் அடையும் போது, 
புதிய இலக்குகளை நிர்ணயுங்கள். 
அதுவே நீங்கள் வளர்வதற்கான வழி.”


#3
“முழுமையான மலர்ச்சியிலும், 
அடக்கத்தின் வலிமையை அறிந்திருங்கள்.”

#4
“ஒளியை நோக்கி நீண்டு,
வளர்வதற்கு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள், 
உங்கள் திறன்கள் பிரகாசிக்கும்!”

#5
“உண்மையான அழகு வலிந்து தோற்றமளிப்பதில்லை. 
காலத்தைக் கடந்த பொலிவு அது.”

#6
“உங்கள் வேர்களைத் தழுவி உயரமாக வளர்ந்து நில்லுங்கள். 
அச்சமின்றி மலருங்கள்.”
**
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.]
***

6 கருத்துகள்:

  1. பூக்கள் பேசும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை.
    படங்கள் அருமை.

    நன்றி உணர்வு எப்போதும் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. அச்சமின்றி மலர்ந்துள்ள அத்தனை மலர்களும் அழகு. வரிகள் தாங்கி நிற்கின்றன.

    பதிலளிநீக்கு
  3. அத்தனை படங்களும் அவ்வளவு அழகு!

    கூடவே வரிகளும் அதுவும் இரண்டாவது வாசகம். மனிதருக்கும் பொருந்தும். முழுமையாக மலர்ந்தாலும் அடக்கம் தேவை எனும் வரி!

    கீதா

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin