ஞாயிறு, 12 ஜூன், 2022

ஒரு முறைதான் பூக்கும்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 139 
பறவை பார்ப்போம்.. - பாகம்: 86
#1
"கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துங்கள்,
ஏனெனில் சில விஷயங்கள் ஒரேஒரு முறைதான் வாய்க்கும்."


#2
"எதிர்பார்ப்புகளை 
சாதிக்க வேண்டியவற்றின் மேல் அதிகமாகவும் 
மனிதர்களிடத்தில் குறைவாகவும் வையுங்கள்."

#3
"கவனச்சிதறல்களைப் பட்டினி போடுங்கள். 
கவனக் குவிப்புக்குத் தீனி இடுங்கள்."


#4
"சோர்வாக உணர்கின்ற போதுதான் 
அதிக தைரியத்துடன் இருந்திட வேண்டும்."

#5
"நாம் எதிர் கொள்ளாத அச்சங்களே 
நமது வரையறை ஆகின்றன."
_ Amy Elizabeth


#6
"வியத்தலில் 
தொடங்குகிறது 
விவேகம்."
_ Socrates


**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***

4 கருத்துகள்:

  1. வழக்கம் போல வரிகளும், எப்போதும் போல படங்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. அனைத்து படங்களும் அவை சொன்ன வாழ்வியல் சிந்தனைகளும் அருமை. சில எனக்கே சொல்லபட்டது போல உணர்கிறேன்.
    படங்கள் எல்லாம் துல்லியம்.

    பதிலளிநீக்கு
  3. நம் அனைவருக்கும் ஆனதே. மிக்க நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin