ஞாயிறு, 19 ஜூன், 2022

நானும் நீயும் சமம் இல்லை.. - ஜோடிப் பறவைகள் ஆறு..

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 137 
பறவை பார்ப்போம்.. - பாகம்: 87

#1
 “வாழ்க்கையை அனுபவிப்பது என்பது 
விடைகளைக் கண்டறிவதன்று, 
வினாக்களை வாழ்வது.”
_ Sue Margolis

#2
“நம்மிடம் எல்லாமும் இல்லாதிருக்கலாம், 
ஆனால் நாம் ஒன்றாக இருக்கையில் 
எல்லாமும் இருக்கிறது.”

#3 
“சீர்க்கேடுகள் உங்களைத் தொந்திரவு செய்யாதிருந்தால், 
உங்கள் வாழ்க்கை சீராக இருக்கும்.”
_ James Pierce#4 
“யாரும் உயர்ந்தவரில்லை, யாரும் தாழ்ந்தவரில்லை, 
ஆனால் யாரும் சமமும் இல்லை. 
மனிதர்கள் தனித்துவமானவர்கள், ஒப்பீட்டிற்கு அப்பாற்பட்டவர்கள். 
நீ என்பது நீ, நான் என்பது நான்.”
 _ Osho


#5 
சுற்றிப் பார்க்காமல் விட்டுவிட முடியாத அளவுக்கு 
உலகம் மிகப் பெரியது.”


#6 
“நாம் யாராக இருக்கிறோம் என்பது 
நாம் யாராக இருந்தோம் என்பதிலிருந்து 
அமைகிறது.” 
_ Vanilla Ice
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***

4 கருத்துகள்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin