#1
ஓம் சுடரே விளக்காம் தூயோய் போற்றி!
#2
#4
ஓம் ஞானச் சுடர் விளக்காய் நின்றாய் போற்றி!
#5
ஓம் மின் ஒளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி!
#6
‘ஓம் முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி!’
#7
"ஓம் தில்லைப் பொதுநட விளக்கே போற்றி!"
#8
ஓம் ஓதும் உள்ஒளி விளக்கே போற்றி!
#9
ஓம் துளஸ்யை நம!
#10
ஓம் உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி!
ஓம் பெருகு அருள்சுரக்கும் பெரும போற்றி!
#11
"ஓம் பேரருட் கடலாம் பொருளே போற்றி!"
#12
ஓம் ஓங்காரத் துள்ளொளி விளக்கே போற்றி!
ஓம் நலம் எலாம் உயிர்க்கு நல்குக போற்றி!
#14
ஓம் பொங்கும் கீர்த்திப் பூரணி போற்றி!
ஓம் கார்த்திகைத் திருவிளக்கே போற்றி போற்றி!
*
இவை யாவும் இம்மாதம் எடுத்து, தினம் ஒன்றாக ஃப்ளிக்கரில் பதிந்து வந்த படங்கள். இத்துடன் நிறைவுறுகிறது கார்த்திகை தீபத் தொடர்:)!
வரிகள்: ‘கார்த்திகை விளக்கு 108 போற்றி’ துதிப்பாடலில் இருந்து..
**
தொடர்புடைய முந்தைய பதிவுகள்
1. திருக்கார்த்திகை - 2013
2. திருக்கார்த்திகை வாழ்த்துகள்! - 2014
3. அருட்பெருஞ்சோதி - திருக்கார்த்திகை தீபங்கள் - 2015
4. திருக்கார்த்திகை தீபங்களும்.. பண்டிகை நினைவுகளும்.. - 2018
5. திருக்கார்த்திகை தீபங்கள் - 2019
6. திருக்கார்த்திகை தீபங்கள் 2020
7. தீபங்கள் ஏற்றும் திருக்கார்த்திகை மாதம் (1)
***
தீபத்திரு ஒளியின் படங்கள் யாவும் சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்கள் அத்தனையும் மிக மிக அழகு. லயித்துப் போனேன். புகைப்படக் கலை ஆர்வம் எனக்கு ரொம்பவும் உண்டு அதனால் எப்படி எடுத்திருக்கிறீர்கள் என்று பார்த்து பார்த்து ரசித்தேன்.
பதிலளிநீக்குகீதா
மகிழ்ச்சி. மிக்க நன்றி கீதா.
நீக்குமகா கார்த்திகை விளக்கு படங்கள் மிக அழகு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்
நன்றி கோமதிம்மா.
நீக்கு