என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 119
பறவை பார்ப்போம் - பாகம்: (76)
#1
"நீங்கள் எப்போதும் ஆசைப்பட்ட இடத்தை
ஓர் நாள் அடைந்தே தீருவீர்கள்.
நம்பிக்கையுடன் இருங்கள்."
#2
'ஒரு நேரத்தில் ஒரு குச்சி.
ஒரு பறவை கூடு கட்டுவதைப் போன்று.'
_ Carol Lovekin
#3
“உங்கள் இலக்கில் உறுதியாய் இருங்கள்.
#4
"மொத்தத்தில், கருத்து வேறுபாடுகள்
நாம் கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள்."
_Terry Tempest Williams
#5
"வெற்றிக்குப் பிறகான பெரும் சவால்
அதைப் பற்றிப் பேசாமல் இருப்பது."
_ Criss Jami
#6
“இந்த உலகம் நமக்குப் போதாதுதான்,
ஆனால் போதுமானதாக வேண்டும்.
ஒன்று பற்றிக் கொள்ள வேண்டும்
அல்லது
விட்டு விட வேண்டும்.”
_ Margaret Atwood
***
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது...]
***
வீட்டுத் தோட்டத்திற்கு வந்த பறவைகள் மிக அழகு.
பதிலளிநீக்குபறவைகள் சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் மிக அருமை.
கடைசியில் இருக்கும் பூச்சி பிடிப்பான்கள் மிக அழகு.
மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குஎல்லா பறவைகளுமே மிக அழகு! குறிப்பிட்டு தனியாக சொல்ல முடியாதபடி அத்தனை புகைப்படங்களிலுமே அழகு பொங்கி வழிகிறது!
பதிலளிநீக்குஇனிய பாராட்டுக்கள்!
நன்றி மனோம்மா.
நீக்குஎல்லாப்படங்களும் அழகு. எல்லா வரிகளும் அழகு. இந்த வரிகளை எங்கிருந்து எடுக்கிறீர்கள்?
பதிலளிநீக்குஒவ்வொரு படத்தைப் பார்த்ததும் மனதில் தோன்றும் ஒரு வார்த்தையைக் கொண்டு பொன்மொழிகளை இணையத்தில் தேடி ஃப்ளிக்கரில் பதிகிறேன். இங்கே தொகுக்கும் போது தமிழாக்கம் செய்கிறேன்:).
நீக்குநன்றி ஸ்ரீராம்.
அழகான படங்கள்.
பதிலளிநீக்குJayakumar
மிக்க நன்றி.
நீக்குஅழகான படங்கள்
பதிலளிநீக்குதுளசிதரன்
மிக்க நன்றி.
நீக்குஎல்லாப்படங்களும் கொள்ளை அழகு. உங்கள் படங்களைப் பற்றிச் சொல்லத் தேவையே இல்லை...அதற்கான வரிகளும் செம.
பதிலளிநீக்குரசித்தேன்
கீதா
மிக்க நன்றி கீதா.
நீக்குவழக்கம்போல ரசனையுடன்....ரசித்தேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்கு