என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 117
பறவை பார்ப்போம் - பாகம்: (74)
#1
“சம்மதம் தெரிவியுங்கள்,
வழியை அதன் பிறகு கண்டடைவீர்கள்.”
_Tina Fey
#2“முன் நோக்கிச் செல்வதே வாழ்வில் முக்கியம், கடந்த காலம் நம்மை இழுத்துப் பிடிக்கும் நங்கூரம்.”
“முன் நோக்கிச் செல்வதே வாழ்வில் முக்கியம்,
கடந்த காலம் நம்மை இழுத்துப் பிடிக்கும் நங்கூரம்.”
#3
தெளிவான சிந்தனைக்குத் தேவையானது.”
_ Thomas Szasz
#4
'என் பயணத்தின் இலக்கு
இனிமேலும் ஏதேனும் ஒரு இடம் அன்று,
எதையும் புதிய கோணத்தில் பார்ப்பது.'
_Marcel Proust
#5
"சிறந்த நட்பென்பது
சாய்ந்து கொள்ளத் தோள் கொடுப்பது."
#6
“நினைத்த இடத்தை அடைவதற்கான முதற்படி,
இருக்கும் இடத்திலேயே இருப்பதில்லை என
நீங்கள் எடுக்கும் தீர்மானமே.”
– J.P. Morgan
***
அனைத்து படங்களும் அருமை.
பதிலளிநீக்குஎல்லா பறவைகளும் அழகாய் இருக்கிறது. நீங்கள் எடுத்த விதம் மிக அருமை.
அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்குபடங்கள் அழகு. எப்படித்தான் இந்த பறவைகள் மாடல்கள் போல் உங்களுக்கு மட்டும் விதம் விதமாக போஸ் கொடுக்கின்றனவோ?
பதிலளிநீக்குJayakumar
மிக்க நன்றி :)!
நீக்குஅனைத்தும் அழகு! தோள் கொடுக்கும் நட்பை சித்தரிக்கும் புகைப்படம் மிக மிக அழகு!
பதிலளிநீக்குநன்றி மனோம்மா.
நீக்குமணிப்புறா, தேன்சிட்டு, வண்ணாத்திக்குருவி, நாகணவாய் படங்கள் அருமை
பதிலளிநீக்குமகிழ்ச்சி. நன்றி.
நீக்கு