என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (79)
#1
“அழகென்பது குறைகள் அற்றதன்று.
அது உங்கள் குறைகளையும் தாண்டி மிளிர்வது.”
#2
“போட்டி இல்லையேல்,
வளர்ச்சி இல்லை.”
_Bela Karolyi
#3
“உங்கள் கனவுகளை நனவாக்கிடுங்கள்!”
#4
“சுறுசுறுப்பான தேனீக்கு
வருத்தப்பட நேரமிருப்பதில்லை.”
_ William Blake.
#5
“எந்த ஒரு செயலையும் நீங்கள் ஆத்மார்த்தமாகச் செய்யும் போது
உங்களுக்குள் மகிழ்ச்சி எனும் நதி
ஊற்றெடுத்து ஓடுவதை உணர்வீர்கள்!”
_ரூமி
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது..]
***
மலர்கள் அனைத்தும் மிகவும் அழகு!
பதிலளிநீக்குநன்றி மனோம்மா.
நீக்குமலர்கள் எல்லாம் அழகு.
பதிலளிநீக்குபூக்கள் சொன்ன வாழ்வியல் சிந்தனைகளும் நன்றாக இருக்கிறது.
நன்றி கோமதிம்மா.
நீக்குபடங்கள் அருமை எனச்சொல்வதா.? அதற்கான விளக்கம் அருமை எனச் சொல்வதா...அருமையான போட்டி...
பதிலளிநீக்குநன்றி ரமணி sir.
நீக்குபடங்களும் தேர்ந்தெடுத்த வாசகங்களும் சிறப்பு.
பதிலளிநீக்குதொடரட்டும் பகிர்வுகள்.
நன்றி வெங்கட்.
நீக்கு