அணிற்பிள்ளையின் படங்கள்:
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 51
#1என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 51
'நான் திண்டாடுவதை நீங்கள் காண நேரலாம்.
ஆனால் ஒரு போதும் நான் வீழ்வதைக் காணும் வாய்ப்பு
உங்களுக்குக் கிட்டாது.'
#2
"வாழ்க்கையைக் கண்டு அஞ்சாதீர்கள்.
வாழ்க்கை வாழத் தகுந்தது என்பதை நம்புங்கள்,
அந்த நம்பிக்கை அதை உண்மையாக்கிடும்"
_ Henry James
#3
“சில நேரங்களில் நாம் பயணிக்கக் கிடைப்பது
நம்பிக்கை எனும் பாய்ச்சல் மட்டுமே.”
_Margaret Shepherd
#4
‘ஒரு போதும் உங்கள் அடுத்த கட்டத் திட்டத்தை
வெளியே சொல்லாதீர்கள்!’
#5
‘புலரும் ஒவ்வொரு நாளையும்
உங்கள் வாழ்நாளின்
தலைசிறந்த நாளாக்கிடத் தயாராகுங்கள்.’
**
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.
**
அணிலைப் பற்றிய உயிரியல் தகவல்கள்
***
படங்களும் சிந்தனைகளும் நன்று.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
நீக்குநான் வீழ்வதைக்காணும் வாய்ப்பு கிட்டாது...மனதில் நின்றுவிட்ட வரிகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குஅணில் படங்கள் அது கூறும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்குபடங்களும் அதற்கான வரிகளும் வழக்கம்போல சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஎன் வீட்டுக்கெதிரே இருக்கும் வாதா மரத்தில் ஒரு அணில் தலைகீழாய்த் தொங்கியபடி பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை அலைபேசியில் படம் எடுத்தேன். திருப்தியாய் வரவில்லை.
பதிலளிநீக்குஆம், தலைகீழாய்த் தொங்கியபடி காரியமே கண்ணாய் இருக்கும்:). சில நேரங்களில் விளையாட்டாகவும் பல்டி அடித்து தொங்கி மகிழ்ந்து சர்க்கஸ் காட்டும். சில படங்கள் அப்படியும் எடுத்துள்ளேன். பகிர்ந்திடுகிறேன்.
நீக்குபடங்கள் + கருத்துக்கள் ஒவ்வொன்றும் அழகு + அருமை...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
நீக்கு