ஞாயிறு, 23 ஜூன், 2019

வானில் பறக்க விரும்பினால்..

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 53
பறவை பார்ப்போம் - பாகம்: 41

#1
“எதுவும் செய்யாமல் அமர்ந்திருக்கிறேன் அமைதியாக..
வருகிறது இளவேனிற்காலம், வளருகின்றன புற்கள்  தானாக..”
#2

“கருணையாகிய சூரியன் உதிக்கும் போது
ஆவியாகி இருள்  கரைய
எங்கிருந்தோ வந்து சேருகின்றன
பாடும் பறவைகள்” 
_ Amit Ray


#3
"இப்போதே செயல்படுத்து. 
இவருக்கென எவருக்கும் 
எதிர்காலம் உறுதியளிக்கப்படவில்லை.”  
- Wayne Dyer

#4
“மற்றவர்களிடமுள்ள நல்லதை நீ தேட ஆரம்பிக்கையில்
உன்னிடமுள்ள சிறந்ததைக் கண்டறிவாய்.!”
_ Martin Walsh

#5
“வானில் நீ பறக்க விரும்பினால், பூமியை நீ விட்டாக வேண்டும்.
முன்னேறி நீ செல்ல வேண்டுமானால், 
உன் கால்களைப் பற்றி கீழே இழுக்கும் கடந்த காலத்தை 
உதறிட வேண்டும்.”
_ Amit Ray

#6
“சில நேரங்களில் ஏதும் செய்யாமல் சும்மா அமர்ந்து அவதானிக்கிறேன்.
இந்த வழியில் நீங்கள் நிறைய கற்றுக் கொள்ள முடியும்.”
_ Stella Benson

*

எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.

**

இப்பறவைகளைப் பற்றிய உயிரியல் தகவல்களை வேறு பல படங்களுடன் முன்னர் பகிர்ந்திருக்கிறேன். தொடர்புடைய அப்பதிவுகள் இங்கே:

சின்னஞ்சிறு தேன் சிட்டு https://tamilamudam.blogspot.com/2017/02/blog-post.html
மணிப்புறா https://tamilamudam.blogspot.com/2019/01/36.html

***

19 கருத்துகள்:

  1. இந்தமுறை வரிகளும் சிறப்பாக அமைந்துள்ளன. படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. திருத்தம் :
    இந்தமுறை வரிகள் இன்னும் சிறப்பாக அமைந்துள்ளன. படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  3. புகைப்பட நிபுணரி படங்களைப் பற்றிக் கூறும் தகுதி இல்லை ஆனால் படங்களுடன் வரும் வரிகள் சிறப்பு

    பதிலளிநீக்கு
  4. படங்களும் அதற்கான தேர்ந்தெடுத்த வரிகளும் சிறப்பு. தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  5. மிக அழகு ..வரிகளும் படங்களும்

    பதிலளிநீக்கு
  6. படங்கள் அழகு, அதன் கீழ் கொடுக்கபட்ட வாசகங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  7. அழகான தோட்டத்துப் பறவைகள்.. பறவைமொழி அறிந்தது போல் பொருத்தமான வாசகங்கள். மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  8. பறவைகளின் படங்கள் மட்டுமல்ல கவிதை வரிகளும் கட்டிப் போடுகின்றன.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin