மார்கழி மாதத்தில் வருகிற வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி ஆகக் கொண்டாடப்படுகிறது.
#1 மாலே மணிவண்ணா..
திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுமென்பது நம்பிக்கை.
#2
முன்னிரவில் உறங்காது இருந்து இந்நாளில் திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர்.
#3 கோபுர தரிசனம்
பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் "சொர்க்க வாயில்" என்றழைக்கப்படுகிற வாயில் வழியே சென்று பெருமாளை வழிபடுவர். (Source: wikipedia)
#4 ஓம் நமோ நாராயணா!
#5 பள்ளி கொண்ட பெருமாள்
#1 மாலே மணிவண்ணா..
திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுமென்பது நம்பிக்கை.
#2
..பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே..
-திருப்பாவை
#3 கோபுர தரிசனம்
பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் "சொர்க்க வாயில்" என்றழைக்கப்படுகிற வாயில் வழியே சென்று பெருமாளை வழிபடுவர். (Source: wikipedia)
#4 ஓம் நமோ நாராயணா!
#5 பள்ளி கொண்ட பெருமாள்
***
தரிசித்து மகிழ்ந்தோம்
பதிலளிநீக்குபகிர்வுக்கு வாழ்த்துக்கள்
நன்றி.
நீக்குஅவனருள் எல்லோருக்கும் பொழியட்டும் மழையாய்!
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபேசும் படங்கள்
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நன்றி.
நீக்குஅழகிய படங்களுடன்
பதிலளிநீக்குசிறந்த பக்திப் பதிவு
தொடருங்கள்
நன்றி.
நீக்குநன்றி.
நீக்கு