ஞாயிறு, 20 டிசம்பர், 2015

தக்கனப் பிழைத்தல் - பறவை பார்ப்போம் (5)

மாடப்புறாக்கள், அழகு மயில்கள், நீந்தும் நாரைகள், சேவல், பருந்து  எனப் பல்வேறு சமயங்களில் ஃப்ளிக்கரில் பதிந்தவை இந்த ஞாயிறின் படத் தொகுப்பாக...

#1 ‘விடிந்தது பொழுது..’

#2 “உள்ளே வரலாமா?”


#3 மீனைத் தேடி.. 
நாரைகள்

தக்கனப் பிழைத்தல் 

#4 காலை உணவு..#5 சிக்கியது இரை..

#6 உண்ட மயக்கம்

மயிலாள்
#7


#8 ஒயிலுடன்..


மாடப் புறாக்கள்
#9
Blue Rock Pigeon
#10 “தனிமை என்பது..
அதற்கே உரித்தான் விநோத அழகைக் கொண்டது.
(- Liv Tyler)

#11 வெண்புறா***

17 கருத்துகள்:

 1. அசத்தும் நிறங்களில் தெளிவான தெளிவாக புகைப்படங்கள். அருமை.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  அழகிய படங்கள் இரசித்தேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. படங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு
  நன்றி சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 4. எந்தவகை கேமரா தாங்கள் வைத்துள்ளது.படங்கள் தெளிவு..வாழ்த்துகள் ராமலெஷ்மி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Nikon D5000 உபயோகிக்கிறேன். தொகுப்பில் படம் 2,7,8 Canon EOS 1100D உபயோகித்து எடுத்தவை. நன்றி.

   நீக்கு
 5. புகைப்படங்கள் எடுப்பது பற்றி உங்களுடன் நிறையவே பேசவேண்டும் நாம் சந்தித்து நாட்கள்பல ஆகிவிட்டன. வாழ்த்துக்கள் அருமயான படங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், வருடங்கள் ஆகி விட்டன. மறுபடி ஒரு சந்திப்பு நிகழ்த்துவது குறித்து ஷைலஜாவிடம் பேசுகிறேன். நன்றி GMB sir.

   நீக்கு
 6. தெளிவான அழகான புகைப்படங்கள்! ரசிக்க வைத்தன! நன்றி!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin