செவ்வாய், 7 ஏப்ரல், 2015

வெற்றிப் பாதை

#1   த்தனை தூரம் வந்து விட்டோம். இந்த நேரத்தில் விலக வேண்டுமா?

#2 எந்தத் திட்டமிடல்களும் இல்லாத இலக்கு, வெறும் விருப்பமாகவே நின்று போகிறது.

#3 “அச்சங்களோடு போராடினால் வாழ்க்கை முழுவதும் போர்க்களத்திலேயே கழியும். எதிர் கொண்டு நின்றால் அவற்றிலிருந்து விடுதலை நிச்சயம்.”
_ Lucas Jonkman#4 அடைந்தே தீர வேண்டுமெனத் துணிந்து முயல்பவருக்கே உரித்தாகிறது வெற்றி.

#5 நேர்த்தி என்பது திறமை சார்ந்தது அல்ல. அது ஒரு மனோபாவம்.
- Ralph Marston

#6 நாம் விரும்புவது போராடி அடையும் அளவுக்குத் தகுதி வாய்ந்ததுதானா என அறிய உதவுபவையே, செல்லும் பாதையில் ஏற்படும் தடங்கல்கள். 

#7 ஒன்றைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்த முடியவில்லையா? அதற்காகச் செயல்படுவதை நிறுத்தாதிருப்போம்!


#8 வெற்றி நம்மை நோக்கி வருவதில்லை. நாமே அதை நோக்கிச் செல்ல வேண்டும்.

     
#9 வெற்றிக்கான பாதை, மன உறுதியோடு பெரிய அளவிலான செயலில் இறங்குவது.
_ Anthony Robbins


#10 துணிந்து செயல்படுபவருக்குப் பெருகிக் கொண்டே செல்கின்றன சாத்தியங்கள்..!


எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும் தொடருகிற தொகுப்பு..
**

17 கருத்துகள்:

 1. அழகானப் படங்கள் மற்றும் அருமையான சிந்தனைகள்!

  பதிலளிநீக்கு
 2. மிக அழகான படங்கள், அதற்கு தகுந்த சிறப்பான விளக்கங்கள்..

  பதிலளிநீக்கு
 3. படமும், செய்திகளும் அருமை
  நன்றி சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 4. எல்லாப் படங்களும் அழகு. அதிலும் முதல் படமும் அதற்கான வரிகளும் அருமை.


  பதிலளிநீக்கு
 5. அனைத்தும் அருமை... விருப்பங்கள் அதிகமாவது உண்மை...

  பதிலளிநீக்கு
 6. அனைத்துமே அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. of course all thoughts mentioned here were readmore thanonce in different occasions the pictures are good good effort ji

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin