சனி, 18 மே, 2013

‘மலரே.. முகம் காட்டு..’ - பன்னீரில் நனைந்த பூக்கள் - படங்கள் 22 - கபினி (பாகம் 3)

#1  மலரே முகம் காட்டு..

காட்டியதா:)?

காணலாம் பதிவிலே, பன்னீரில் நனைந்த பூக்களை.

கபினி நதியோர மண்ணின் செழுமையால் மட்டுமின்றி நட்டு வளர்த்துப் பராமரிப்பவரின் உழைப்பாலும் மலர்ந்து சிரித்த மலர்கள்.

வாங்க இரசிக்கலாம், தோட்டத்தைச் சுற்றி நடந்தபடியோ இல்லை இப்படி அமர்ந்தபடியோ...

# 2

#3 கேந்திப் பூ



#4. பன்னீரில் நனைந்த பூக்கள்

#5. Lilac வண்ணத்தில்..

#6. White Petunia

#7. கத்திரிப்பூ வண்ணத்தில்..

#8. Phlox

#9 Purple வண்ணத்தில்..


#10. முதன்மை வண்ணங்கள் மஞ்சள், சிகப்பில்...


#11. கல்வாழை / Canna Flowers


#12. செம்பருத்திப் பூவு
#13. Zinnia


#14. மொட்டோடு..


#15. Yellow Canna

#16. Allamanda Cathartica (Cream)

#17. Gaillardia, the Blanket Flowers

#18. ஒற்றை மலர்..

#19. கொத்தாக..


#20. வீழும் விதையைத் தாங்கிப் பிடிக்கிறதோ நட்பு

#21. Yellow Globe Thistle


#22. காசித் தும்பை [Pink  Impatiens]

#23. முகம் காட்டிய Pink Allamanda:)!

மலர்களின் பெயர் அறிந்தவர்கள் சொன்னால் குறித்துக் கொள்கிறேன். இத்தனை மலர்கள் இருந்த தோட்டத்தில் ஒரு ரோஜா கூடவா இல்லை என யாரும் கேட்கும் முன்னர்.... ஏனில்லாமல்? தனிப்பாகமாக அவை அடுத்த பாகத்தில்..!
***
 பாகம் 1; பாகம் 2.



40 கருத்துகள்:

  1. கொள்ளை அழகு
    கொள்ளை போனது மனது
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. எத்த‌ணை வ‌ண்ண‌ங்க‌ள் எத்த‌ணை வ‌டிவ‌ங்க‌ளில் ம‌ல‌ர்க‌ள்!!! அழ‌கோ அழ‌கு!!

    பதிலளிநீக்கு
  3. அத்தனை மலர்களும் அழகோ அழகு. பார்க்கவே மனம் மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. மலர்களின் ரசிகை நீங்கள். அனைத்துப் படங்களும் அருமை. அந்த மஞ்சள் குல் மொஹர் இல்லையே.... இருந்திருந்தால்தான் நீங்களே சொல்லியிருப்பீர்களே.. நான் அறிந்த கொன்றை வேந்தன்தான் குல் மொஹர் என்று எப்பொழுதோ நீங்கள் சொல்லித்தான் அறிந்த ஞாபகம். :)))

    நட்டு வளர்த்த பராமரித்தவரையும் சொல்லியிருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  5. அனைத்தும் அவ்வளவு அழகு...!!! வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  6. உங்களுடன் நடந்து வந்து ஒவ்வொரு செடியையையும் தொட்டு பார்த்து மலர்களைப்பார்த்து மகிழ்ந்து இவ்வளவு அழகை படைத்த இயற்கையை எண்ணி வியந்தும், நட்டுவளர்த்து அதை கண்ணும் கருத்துமாய் கவனித்தவரை பாராட்டியும் வந்தேன் ராமலக்ஷ்மி.
    நீங்கள் பகிர்ந்து கொண்ட ரோஸ் கலர் அடுக்கு தும்பை பூ என்று நினைக்கிறேன்.
    கண்ணுக்கு விருந்து அளித்த உங்களுக்கு நன்றி ராமல்க்ஷமி.

    பதிலளிநீக்கு
  7. காசி தும்பை என்று பெயர் .
    முன்பு கொடுத்த் பின்னூட்டத்தில் தும்பை என்று மட்டும் சொல்லி விட்டேன்.
    தும்பை பூ என்றால் வெள்ளையாக சிறிதாக இருக்கும். காசி தும்பை ரோஸ்கல்ர்,, வெள்ளை எல்லாம் உண்டு.காசி தும்பை பூவில் அடுக்கும் இருக்கும் அடுக்கு இல்லாமலும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  8. இத்தனை மலர்கள்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஒவ்வொரு வண்ணம். கண்ணைப் பறிக்கும் அழகு.

    மலர்ப் பெண்ணான உங்களுக்கு என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. அத்தனையும் அழகோ அழகு. தொடந்து இப்படியே காட்ட வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. மழையும், மலர்களும் எப்போதுமே பார்க்கச் சலி்க்காத அழகுக் குவியல்கள்தான். இங்கே பார்க்கையிலும் மனசைப் பறித்தது. அடுத்து ரோஜாக்களின் அணிவகுப்பா? இப்பவே ரசிக்கத் தயாராயிட்டேன்!

    பதிலளிநீக்கு
  12. அழகான மலர்கள் அற்புதமான கிளிக்..ராமலஷ்மி.

    பதிலளிநீக்கு
  13. அருமையான மலர்களின் அணிவகுப்பு சிறப்பான பகிர்வு மேலும் தொடர வாழ்த்துக்கள் அம்மா .

    பதிலளிநீக்கு
  14. விழிகளுக்கோர் விருந்து!!

    பதிலளிநீக்கு
  15. பன்னீரில் நனைந்த வண்ண மலர் கூட்டங்கள் இதமாக அழைத்துச் செல்கின்றன.

    பதிலளிநீக்கு
  16. @Ramani S,

    கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. @ஸ்ரீராம்.,


    கொன்றையும் குல்மொஹரும்..” பதிவை நினைவில் வைத்திருக்கிறீர்கள்:)! ஆனால் பெயர்களைக் குழப்பிக் கொண்டுள்ளீர்கள். மயூரம்=Gulmohar; கொன்றை=Peacock flowers! நன்றி ஸ்ரீராம்:)!

    பதிலளிநீக்கு
  18. @கோமதி அரசு,

    மகிழ்ச்சி கோமதிம்மா. காசித்தும்பை பெயர் அறியத் தந்ததற்கு நன்றி. ஆங்கிலத்திலும் அதன் பெயரை அறியத் தந்திருந்தார் அரசி, குழும மடலில்.

    பதிலளிநீக்கு
  19. @பால கணேஷ்,

    நன்றி கணேஷ். கூடிய விரைவில் பகிர்ந்திடுகிறேன்:)!

    பதிலளிநீக்கு
  20. இன்றுவரை காணாத
    ஏராளம் மலர்கண்டேன்
    நன்றெனச் சொல்லி
    நானகன்று போனாலும்
    சென்றுவர ஆசைதான்
    சிற்றுலா போலே...!

    அழகிய மலர்கள் அருமை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin