ஞாயிறு, 5 மே, 2013

‘வளரி’ இதழ் வழங்கியுள்ள “கவிப் பேராசான் மீரா விருது”


மானா மதுரையிலிருந்து வெளியாகும் ‘நல்ல கவிதை பேசுவோம்’ வளரி இலக்கிய இதழ் ஒவ்வொரு மாதமும் அனைத்து இலக்கிய சிற்றிதழ்களிலுமிருந்து மூன்று கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அம்மாதத்தின் சிறந்த கவிதையாக, அமரர் கவிஞர் மீரா அவர்களின் பெயரில் “கவிப் பேராசான் மீரா விருது” வழங்குவதோடு சான்றிதழும் அனுப்பிக் கெளரவித்து வருகிறது. இந்த இதழில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதத் தேர்வுகள் வெளியாகியுள்ளன.
அதில் பிப்ரவரி மாத சிறந்த கவிதையாக, (என் கவிதைகளின் சிறப்பிதழாக வெளியான) பிப்ரவரி புன்னகை இதழில் இடம்பெற்ற “யுத்தம்” கவிதை தேர்வாகியுள்ளது.

கவிதை:



சான்றிதழ்:
வளரி இதழின் ஆசிரியர் திரு. அருணா சுந்தரராசன் அவர்களுக்கும், தேர்வுக் குழுவினருக்கும், புன்னகை ஆசிரியர் க. அம்சப் பிரியா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!
*** 


நேற்றுடன் ஐந்தாண்டுகள் நிறைந்து, ஆறாம் ஆண்டில் முத்துச்சரம் அடியெடுத்து வைக்கிற இந்நேரத்தில் கிடைத்திருக்கும் அங்கீகாரம் மகிழ்ச்சியைத் தருவதாக உள்ளது. விருதுடன் இந்த 434_வது பதிவும், 2,45600+ பக்கப் பார்வைகளும் தொடர்ந்து பயணிக்க ஊக்கம் தருபவையாக, என் வரையில் திருப்தி அளிப்பவையாக உள்ளன. வாசித்தும், கருத்துரை அளித்தும் ஆறாம் ஆண்டை சாத்தியப்படுத்தியிருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.
*** 

35 கருத்துகள்:

  1. பரிசுக்கும், முத்துச்சரத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவுக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. மனம் கனிந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. பரிசு பெற்றதற்கும், ஆறாம் ஆண்டு மேலும் சிறப்பாக அமைவதற்கும் வாழ்த்துக்கள் பல...

    பதிலளிநீக்கு
  4. இன்னும் நிறைய சாதனைகள் படைக்க இனிய வாழ்த்துகள்.

    விட்டுப்போனதையெல்லாம் ஒவ்வொண்ணா வாசிச்சுட்டு வரேன் :-)

    பதிலளிநீக்கு
  5. விருது பெற்றதற்கும், ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததற்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.உங்கள் கவி இன்னும் சிறப்பாக தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  7. இந்தக் கவிதை வெளிப்படுத்தும் குறியீடுகள் அதிகம். எதற்கும் இதைப் பொருத்திப் பார்க்க முடியும் . நல்ல கவிதைகள்கு நல்ல விருது கிடைக்கப்பெற்றிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. பரிசு பெற முழுத் தகுதியும் உடைய அருமையான கவிதை! நீங்கள் பெற்ற விருதுக்கும் ஆறாம் ஆண்டின் மகிழ்வான தொடக்கத்திற்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  9. நல்ல கவிதை.வாழ்த்துக்கள் விருதுக்கும் தங்களுக்குமாய்/

    பதிலளிநீக்கு
  10. அருமையான கவிதை!!!. விருது பெற்றமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். பதிவுலகில் ஆறாம் ஆண்டு என்பது மிகச் சிறந்த சாதனை. இந்த ஆண்டு மிகச் சிறப்பாக அமைந்து, மேன்மேலும் விருதுகளும் பதிவுகளும் தொடர எனது நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. வாவ்!!!! மனமார்ந்த வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி. சாதனைகள் மென்மேலும் தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  12. கவிதை விருதுக்கு வாழ்த்துக்கள்.
    ஐந்தாம் ஆண்டு நிறைவுக்கும், ஆறாம் ஆண்டு துவக்கத்திற்கும் வாழ்த்துக்கள்.
    சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.
    வாழ்கவளமுடன்.

    பதிலளிநீக்கு
  13. @தோழமை,

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  14. விருதுக்கு மற்றும் ஐந்தாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள் மேடம்!!!

    பதிலளிநீக்கு
  15. விருது பெற்றதற்கும், ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததற்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin