ஞாயிறு, 24 ஜூன், 2018

தகப்பனாய் இருத்தல் - இன்றைய டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழில்.. (3)

இன்று 24 ஜூன் 2018,  டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழின் ஞாயிறு பதிப்பான சன்டே ஹெரால்டில்..
#

சென்ற ஞாயிறு 17 ஜூன் 2018, தந்தையர் தினத்தையொட்டி அறிவிக்கப்பட்ட தலைப்பு: 'Just Being a Dad'. MY TAKE பகுதியில் தேர்வான ஆறு படங்களுள் ஒன்றாக இந்தப் படம்:
#1

தம்பியும் மகளும். அருகே தங்கை.
சென்ற நவம்பரில் இலங்கை சென்றிருந்த போது எடுத்த படம்.


ஃப்ளிக்கர் பக்கத்தில் எனது இந்த வருடத் தந்தையர் தினப் பகிர்வு. Daddy Day Care எனும் அதே வாசகத்துக்குப் பொருந்திப் போன இன்னொரு படமாக..:
#2
 "அடிக்கிற வெயிலுக்கு அப்பா குடுத்த ஐடியா.." 

தாயுமான தகப்பன்கள் அனைவருக்கும் 
(ஒரு வார தாமதமாக) இங்கே என் 
 தந்தையர் தின வாழ்த்துகள்!
***

16 கருத்துகள்:

 1. அழகான படங்கள். ரசித்தேன்.

  மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. அழகிய படங்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. அழகான படங்கள். வாழ்த்துக்கள்.

  நமக்கு எல்லாம் தினம் தந்தையர்தினம் தான்.
  தந்தையை நினைக்காத நாள் இல்லை.

  பதிலளிநீக்கு
 4. எடுத்த படங்களில் போட்டிக்கான ஒபடங்களைத் தேடுவீர்களா இல்லை போட்டிக்காகப் படமெடுப்பீர்களா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனம் கவர்ந்த காட்சிகளைப் பதிவாக்கியபடியே உள்ளதால் தலைப்புக்கேற்ற படம் பெரும்பாலும் அமைந்து போகிறது. ஃப்ளிக்கர் தளத்தில் தினம் ஒன்றாக பத்தாண்டுகளாகப் பதிந்து வரும் படங்களின் எண்ணிக்கை விரைவில் மூவாயிரத்தை எட்ட உள்ளது என்பது கூடுதல் தகவல்:).

   நன்றி GMB sir.

   நீக்கு
 5. நம்பிக்கை நிறைந்த சுகமான உறக்கம்.
  அழகிய பொருத்தமான படம். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. படங்கள் கொள்ளை அழகு! குறிப்பாக அந்த கருப்பு,வெள்ளை படம் Awesome!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin