புதன், 19 ஆகஸ்ட், 2015

கலைமகள் அட்டைப்படம் - 176_வது உலக ஒளிப்பட தினம்

176_வது உலக ஒளிப்பட தினமாகிய இன்று, கலைமகள் மாத இதழின் அட்டைப்படமாக நான் எடுத்த ஒளிப்படம் வெளியாகியிருப்பதைப் பகிர்ந்து கொள்கிறேன்:)!
#
நன்றி கலைமகள்!
73, 74_ஆம் பக்கங்களில் அட்டைப் படக் கட்டுரையும்:

சர்வதேசக் கிராமியத் திருவிழா

#


#

இக்கட்டுரை தொடர்பாக மேலும் படங்களைக் காண விரும்பினால்.. நான் முன்னர் பகிர்ந்த பதிவுகள் இங்கே.. பாகம் 1, பாகம் 2
***

என்றும் தணியாதிருக்கட்டும் கலை மீதான தாகம்..

Quench your thirst.. Quench not the spirit..

அனைத்து ஒளிப்படக் கலைஞர்களும் 
 உலக ஒளிப்பட தின வாழ்த்துகள் :)  ! 
***

22 கருத்துகள்:

 1. வணக்கம் வாழ்த்துக்கள் படம் மிக அருமை

  பதிலளிநீக்கு
 2. முன்பே பார்த்த படமென்றாலும் முன்னைவிட அழகாக இருக்கிறது :-) வாழ்த்துக்கள்!

  கலைமகள் பத்திரிகை இன்னும் வெளிவருகிறதா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி :)!

   இந்த வருடம் கலைமகள் தனது ஐம்பதாவது தீபாவளி மலரை வெளியிடுகிறது என அறிய வந்தேன்.

   நீக்கு
 3. ஆமாம் அப்பாதுரை சார் சொன்னமாதிரி முன்பே பார்த்த படங்கள் என்றாலும் பத்ரிக்கையில் பார்க்கும்போது அட்டகாசமா இருக்கு ராமலெக்ஷ்மி :)

  புகைப்பட தின வாழ்த்துகள் உங்களுக்கும் :)

  பதிலளிநீக்கு
 4. ஆயிரம் வார்த்தைகள் கூற முயல்வதை ஒரு படம் கூறி விடும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. அருமையான படங்கள். உயிரோட்டத்துடன் இருக்கின்றன. கலைமகளிலும் வந்ததில் அதிசயமே இல்லை. மனம் நிறை வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin