#1
“ஆர்வமுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவர்களுக்கே வசப்படுகிறது சாகசங்கள்.”
_ Lovelle Drachman
#2
“நீங்கள் செளகரியமாக இருக்கையில்
வளர்ச்சி அடைவதில்லை”
#3
_ Henry Ford
#4
“மற்றவரை முழுமையாகப் புரிந்து கொள்ள,
அவர்களது பார்வையிலிருந்து
பிரச்சனைகளைப் பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.”
_ Maximus Freeman
#5
“நல்ல சிரிப்பு
பல காயங்களை ஆற்றும்.”
_ Madeleine L’Engle
#6
“வெற்றிக்கு மிக நம்பகமான வழி,
எப்போதும்
மீண்டும் ஒரு முறை முயன்றிடுவதே.”
_ Thomas Edison
படங்கள் அருமை. வரிகள் நல்ல தெரிவு.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅனைத்து பறவைகளும் அழகு.
பதிலளிநீக்குஅவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்கு