ஞாயிறு, 29 அக்டோபர், 2023

அக அழகு

 #1

“நீங்கள் நீங்களாக இருக்க முடிவெடுக்கும் கணத்தில் 
ஆரம்பமாகிறது அழகு.”

#2
"சரியான கோணத்தில் பார்ப்பீர்களானால், 
உங்களுக்குத் தெரிய வரும், உலகம் முழுவதும் ஒரு தோட்டமாக இருப்பது.”
_ Frances Hodgson Burnett


#3
“மையத்தில் இருங்கள், அதிகமாக நீளாதீர்கள். 
உங்களது மையத்திலிருந்து சற்றே நீண்டு, 
உங்களது மையத்துக்குத் திரும்புங்கள்.”
_ Buddha
#4
வாழ்வில் இக்கணத்தை மட்டுமே 
உங்களால் கட்டுப்படுத்த இயலும்.”
#5
எதிர்மறைத் தன்மையிடமிருந்து நீங்கள் விலகும் பொழுது, 
அழகான விஷயங்கள் நிகழும்.”

#6
அக அழகே 
சுய முன்னேற்றத்தில் முக்கிய பங்கு
வகிக்கிறது.”
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 184

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***

6 கருத்துகள்:

 1. படங்கள் துல்லியம் ப்ளஸ் அழகு.  வரிகள் வாழ்வியலை சொல்கின்றன.

  பதிலளிநீக்கு
 2. மலர்களின் படங்களும், அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை. அக அழகு முக்கியம்.

  பதிலளிநீக்கு
 3. படங்கள் அத்தனையும் மிக அழகு. பூக்களே அழகுதான் உங்கள் படங்கள் அந்த அழகுக்கு அழகு சேர்த்திருக்கின்றன.

  முதல் பொன் மொழி வரி மிகவும் சிறப்பு. இதுதான் நம் ஆளுமைத் திறனை வளர்க்கும் பாடங்களில் முக்கியமான பாயின்ட். அக அழகு மொழியும் அதேதான்.

  அனைத்தும் ரசித்தேன்

  கீதா

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin