கருப்பு வெள்ளைப் படங்கள் என்றைக்குமே தனி அழகுதான்!
இந்த வாரத் தொகுப்பாக படங்கள் ஆறு!
#1
“உலகை மாற்றிட உன் புன்னகையை உபயோகித்திடு,
உன் புன்னகையை உலகம் மாற்றிட அனுமதியாதே!”
#2
“இயற்கையைக் கண்டு பிடிப்பதன் மூலம்
உங்களை நீங்களே கண்டு பிடிக்கிறீர்கள்!”
அனைத்து படங்களும் மிக அருமை.
பதிலளிநீக்குதம்பி குழந்தைகள் படம் மிக அருமை. அண்ணனின் முதுகில் உப்பு மூட்டை படம் அழகு. இருவருக்கும் வாழ்த்துகள்.
இரட்டை பின்னலில் மருமகள் அத்தையை சிறு வயது படத்தை நினைவூட்டுகிறாள்.
ஆம், மருமகள் அத்தைகளைப் போல் இருப்பதாக அனைவரும் சொல்கிறார்கள்:). அதிலும் என் பெரிய தங்கையின் சாயல் சற்று அதிகமாக இருக்கும். நன்றி கோமதிம்மா.
நீக்குகருப்பு வெள்ளையில் அற்புதமான படங்கள், அதற்கேற்ற வரிகள்...
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்கு