ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

உண்மையான மகிழ்ச்சி

 #1

“மனதில் இருப்பதை வெளிப்படுத்துங்கள். 
பெரும்பாலான பிரச்சனைகளுக்குப் பேச்சு வார்த்தையே  தீர்வாகும்.”

 #2

“உங்கள் கனவுகள் உங்களை அச்சுறுத்தவில்லையெனில், 
அவை அத்தனை பெரிதாக இல்லை என்றே அர்த்தமாகும்.”
_Ellen Johnson Sirleaf

#3
“ஒரு வழியைக் கண்டுபிடிக்க
உங்கள் வழியிலிருந்து விலகிச் சென்று முயன்றிடுங்கள்!”

#4
“மன அமைதியில் இருக்கிறது 
உண்மையான மகிழ்ச்சி.”
_ Victor Hugo

#5
“உங்களுக்குத் தகுதியானவை எவை என்பதை நீங்கள் நம்பத் தொடங்கிய பிறகு, 
எவற்றை எல்லாம் நீங்கள் ஈர்க்கிறீர்கள் என நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.”

#6
தொலைவிலிருந்து பார்க்கையில் 
எல்லாம் சரியாக இருப்பது போன்றே தோன்றும்.”

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 148
பறவை பார்ப்போம்.. - பாகம்: 90
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***

7 கருத்துகள்:

  1. அனைத்து புகைப்படங்களும் மிக அழகு. முதல் புகைப்படமும் அதன் வாசகமும் ஒன்றுக்கொன்று மிகவும் பொருத்தம்!

    பதிலளிநீக்கு
  2. பறவைகளின் படங்களும் வாசகங்களும் அழகாக ஒத்துப் போவது போல் இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. படங்கள் அனைத்தும் அருமை .
    தேன் சிட்டு அருமை.
    கரிச்சான் குருவியும், மைனாவும் என்ன பேசிக் கொள்கிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறவைகளின் மொழி நமக்குப் புரிந்தால் எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் :) ! நன்றி கோமதிம்மா!

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin