ஞாயிறு, 11 ஜூலை, 2021

நாணலின் வலிமை

 #1

உங்களால் முடியவே முடியாது என நினைத்தவர்கள் முன்னால், 
காட்டுப் பூக்களைப் போல மலர்ந்து காட்டுங்கள் எல்லா இடத்திலும். 
                                                                                   _ E.V. Read

#2
“புதிய ஒன்றின் ஆரம்பம் 
பெரிய ஒன்றைப் பற்றிய நம்பிக்கையை அளிக்கின்றது.”

#3
"இடைவிடாத முயற்சியும் போராட்டமுமே, வலிமையையும் வளர்ச்சியையும் அளிக்கிறது." 
_Napoleon Hill. 

#4
"தனிமையில் கிடைத்திடும் நாம் தேடுகின்ற பதில்கள்." 
_ Kristen Butler


#5

“என்னை ஆற்றுப் படுத்திக் கொள்ளவும், நலம் பெறவும், 
புலன்களை சீராக வைத்திடவும் 
இயற்கையிடம் செல்லுகிறேன்.”
_John Burroughs

**

[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.. ]

***

8 கருத்துகள்:

  1. நம்பிக்கையூட்டும் வரிகள்...   உற்சாகத்தைத் தரும் படங்கள்.

    பதிலளிநீக்கு
  2. படங்களும் வரிகளும் சிறப்பு. மூன்றாவது படம் மிகவும் அழகு.

    பதிலளிநீக்கு
  3. படங்கள் அழகாகவும் வரிகள் சிறப்பாகவும் இருக்கின்றன!

    பதிலளிநீக்கு
  4. மலர்கள் அழகு, அது சொன்ன வாழ்வியல் சிந்தனைகளும் அழகு.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin