ஞாயிறு, 4 ஜூலை, 2021

சிறகுகள் மட்டும் போதாது


என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (105) 
பறவை பார்ப்போம் - பாகம்: (69)

#1
"இலக்குகள் எப்போதுமே அடைந்து விட வேண்டும் என்பதற்கானவை அல்ல.
எதையேனும் லட்சியமாகக் கொண்டிருக்க 
இலகுவாக உதவும்  அவை பெரும்பாலும்."
_ Bruce Lee


#2
“நம்மால் முடியாது என எண்ணினாலும் 
விட்டு விடாமல் அதைத் தொடரும் பொழுதுகளில் 
பெருகுகின்றது வலிமை.”


#3
பொருட்களை நோக்கியதாக அன்றி, தேடல்களை நோக்கியதாக இருக்கட்டும் தேடல்கள்.

#4
"கவலை என்பது உங்கள் கற்பனையைப் பயன்படுத்தி, 
உங்களுக்கு விருப்பமில்லாத ஒன்றை உருவாக்குவது."
__Esther Hicks


#5
"சிறகுகள் இருந்தால் மட்டும் போதாது. 
பறப்பதற்கான தைரியம் வேண்டும்!"
_Cass van Krah 

#6
"நீங்கள் எப்படித் தோற்றமளிக்கிறீர்கள் என்பதல்ல முக்கியம், 
உங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதில்தான் 
எல்லாமும் அடக்கம்."

***

எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. தொகுப்பது தொடருகிறது..

***

8 கருத்துகள்:

  1. படங்கள் அருமையாக வந்திருக்கின்றன.

     Jayakumar

    பதிலளிநீக்கு
  2. படங்களையும் வரிகளையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. பறவைகள் எல்லாமே பார்க்கப் பார்க்க அழ்கென்றாலும் முதல் பறவையிடமும் மூன்றாம் பறவையிடமும் புகைப்பட நிபுணரான உங்களின் நுணுக்கமும் தனித்தன்மையும் தெரிகின்றன!

    பதிலளிநீக்கு
  4. பறவைகள் படம் மிக அருமை.
    அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனை அருமை.

    பதிலளிநீக்கு
  5. படங்கள் அனைத்துமே அழகு. வரிகளும் சிறப்பு.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin