என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (88)
பறவை பார்ப்போம் - பாகம்: (57)
#1
செவிகொடு,
நீ சொல்வது கேட்கப்பட விரும்பினால்..!
_ John Wooden
#3
"உங்களை நீங்களே நேசிப்பது
உங்களது எல்லா செயல்களிலும் இயல்பான நயத்தை உருவாக்கும்."
#4
நீங்கள் ஒரு கூட்டைக் கட்ட முயன்றிடும்போது
பறவை மீதான உங்கள் மரியாதை பன்மடங்காகப் பெருகிடும்.
_ Cynthia Lewis
#5
"ஒரு இல்லத்தை உருவாக்குவது உடனடியாக நடக்கக் கூடிய செயலன்று.
அது ஒரு செயல்முறை."
#6
நீ நீயாய் இரு.
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது..]
***
உங்களுக்கான சேமிப்பாய் இருப்பவை எங்களுக்கான சுவாரஸ்யங்களாய்... வழக்கம்போலவே அனைத்தும் சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்கு