என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (89)
#1
“நீங்கள் பட்ட காயங்கள் அன்றி,
உங்கள் நம்பிக்கைகளே
உங்களது எதிர்காலத்தை வடிவமைக்கட்டும்”
_ Robert H. Schuller
#2
“எதுவுமே நிச்சயமற்றதாய் இருக்கையில்,
எல்லாமே சாத்தியம்.”
_ Margaret Drabble
#3
“உங்கள் வழியே பாய்ந்தோடும் ஆற்றலே
அபரிமிதம் ஆகும்.”
_ Steve Rother
#5
“நீங்கள் செயல்பட்டாலன்றி
வாழ்க்கை பிராகாசிக்காது!”
#6
“நாளைய கேள்விகளுக்கான
இன்றைய பதில்களே கனவுகள்.”
_ Edgar Cayce
** |
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. தொகுப்பது தொடருகிறது..]
***
படங்களும், சேர்க்கப்பட்ட வரிகளும் அருமை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபூக்கள் எல்லாம் அழகு
பதிலளிநீக்குவாழ்வியல் சிந்தனைகள் அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்குபடங்களும் படங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வரிகளும் சிறப்பு.
பதிலளிநீக்குபாராட்டுகளும் வாழ்த்துகளும்.
நன்றி வெங்கட்.
நீக்குசெடிகளில் சிரிக்கும் பூக்கள் அழகு.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்கு