2009_ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்றளவிலும் உற்சாகம் குறையாமல் பதிவுகளை வெளியிட்டுத் தனக்கென ஒரு தனி வாசகர் வட்டத்தைக் கொண்டிருக்கிறது ‘எங்கள் ப்ளாக்’. தமிழ் வலைப் பதிவுலகில் கடந்த 12 வருடங்களில் அதிக எண்ணிக்கையிலான பதிவுகளை வெளியிட்ட தளம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது தினம் வெளியாகும் தங்கள் பதிவுகளைத் தொகுத்து ஒவ்வொரு வாரமும் ‘மின்நிலா’ எனும் இணைய இதழாகவும் வெளியிட்டு வருகிறார்கள். அவர்களது சமீபத்திய வெளியீடு ’பொங்கல் மலர் 2021’.
#
297 பக்கங்களுடன் வலைப்பதிவர்கள் பலரின் படைப்புகளோடு சிறப்பாக வந்துள்ளது. அதில், பல்வேறு இடங்களில் நான் எடுத்த நந்தீஸ்வரர் படங்கள் பதினேழின் தொகுப்பு... பத்து வருடங்களுக்கு முன் படமாக்கிய நெல்லையப்பர் கோயில் மாக்காளையில் தொடங்கி கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அருள்பாலித்திருக்கும் நந்திதேவர் படங்கள்...
நந்தி தீர்த்த க்ஷேத்திரம்,
மல்லேஸ்வரம், பெங்களூரு
#1
#2
சிவனுக்கு அபிஷேகம்..
#3
காடு மல்லேஸ்வரர் ஆலயம்,
பெங்களூரு
#4
#5
பசவனங்குடி பெரிய நந்தி,
பெங்களூரு
#6#7
நன்றி. சிறப்பான படங்கள்.
பதிலளிநீக்குதொகுப்பாக வழங்க எனக்கும் ஒரு வாய்ப்பு. நன்றி ஸ்ரீராம்.
நீக்குஆஹா... அனைத்து படங்களுமே அழகு. மின் நிலா மின்னதழில் உங்கள் படங்கள் - வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குமிக அழகிய புகைப்படங்கள்!
பதிலளிநீக்குநன்றி மனோம்மா.
நீக்குஅழகான புகைப்படங்களை மீண்டும் ரசித்தேன்.
பதிலளிநீக்குஇப்படங்களை பல்வேறு பதிவுகளில் ரசித்துக் கருத்தும் அளித்துள்ளீர்கள். நன்றி கோமதிம்மா.
நீக்கு