லெபக்ஷி கோயிலுக்குச் சென்றிருந்த போது படமாக்கிய வானரர்களின் படங்களை இங்கே பகிர்ந்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக மீதிப் படங்களும்..
#1
#2
#1
#2
#5
[[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..]
#1
"எந்த ஒரு வானரமும் வாழைப் பழத்தை அடைந்து விட முடியும்.
ஆனால் மனிதன் மட்டுமே வானத்து நட்சத்திரங்களை அடைய முடியும்."
#2
"உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதவற்றைக் குறித்துக் கவலை கொள்ளாதீர்கள்."
#1
"முடிந்து போனதே என வருந்தாதீர்கள்.
நிகழ்ந்ததே எனப் புன்னகையுங்கள். "
_ Dr. Seuss.
#2
“பலரும் விரைவாகத் தொடங்குவார்கள்.
சிலரே சிறப்பாக முடிப்பார்கள்.”
_ Gary Ryan Blair
#5
“சிலசமயங்களில், நாம் எதிர்பார்த்துக் காத்திருந்தவை
எதிரேபாராத வேளையில் நம்மை வந்தடையும்.”
_ Louise Armstrong.
[[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..]
***
அருமை...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
நீக்குபடங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குவாழ்வியல் சிந்தனைகளும் நன்றாக இருக்கிறது.
நன்றி கோமதிம்மா.
நீக்குபடங்களும் அதற்கான உங்கள் வாசகங்களும் சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஅருமை....
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்கு