ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

சொற்திறன்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (80)
பறவை பார்ப்போம் - பாகம் (52)


#1
உங்களுக்குச் சவாலாக இருப்பவற்றைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்
மாறாக உங்கள் குறைபாடுகளுக்குச் சவால் விடுங்கள்!”
― Jerry Dunn

#2
பாட விரும்புகிறர்களுக்கு 
எப்போதும் ஒரு பாடல் கிடைத்து விடுகிறது!

#3
“உங்கள் மனதிலிருப்பதை 
நா சரியாக வெளிப்படுத்துமானால் 
நீங்கள் ஒரு சிறந்த பேச்சாளர்.”
_ John Ford

#4
"உங்களுக்கு அது ஒரு பொருட்டானால்,
நிச்சயம் வழியைக் கண்டடைவீர்கள்!"
_Charlie Gilkey

#5
“எல்லாமே மிக விரைவில் மிக நலமாய் முடியும்.
சற்று அங்கேயே நிதானித்து இருங்கள்,
அதிகம் அதைப் பற்றிக்  கவலைப் படாதீர்கள்!”

#6

“நீங்கள் தேடும் உத்வேகம் ஏற்கனவே உங்களுக்குள் இருக்கிறது.
அமைதியாய் இருந்து கவனியுங்கள்.”
_ Rumi.

[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.]
****

4 கருத்துகள்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin