என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (70)
பறவை பார்ப்போம் - பாகம் (49)
#1
"வேலை செய்வதில் நமக்குக் கிடைக்கும் திருப்தியைப் போல் சிறந்தது
வேறெதுவும் இல்லை."
#2
"இருபறவைகள்
ஒரே பாடலை
ஒருபோதும் பாடியதில்லை."
#3
"நான் சரியாக நடக்கும் போது
எவரும் அதை நினைவில் வைப்பதில்லை.
நான் தவறிழைக்கும் போது
ஒருவரும் அதை மறப்பதில்லை."
_ Larry Goetz
#4
"சிறந்த வழி
எப்போது செயலில் இருப்பதே."
#5
"நீங்கள் உங்கள் கனவுகளை நிறைவேற்றப் பாடுபாடுங்கள்.
இல்லையெனில்
மற்றவர்கள் தம் கனவுகளை நிறைவேற்ற
உங்களைப் பயன்படுத்திக் கொள்வர்."
*
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.]
**
வழக்கம்போல சிறப்பான வரிகளுடன் அழகான படங்கள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஆஹா... அழகு
பதிலளிநீக்குநன்றி குமார்.
நீக்குஅழகான படங்கள். தேர்ந்தெடுத்து பகிர்ந்த வரிகளும் சிறப்பு.
பதிலளிநீக்குதொடரட்டும் சேமிப்பும் பகிர்வும்.
நன்றி வெங்கட்.
நீக்குவீட்டுத் தோட்டத்தில் பறவைகள் அழகு.
பதிலளிநீக்குவாழ்வியல் சிந்தனைகளும் மிக அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்குமுதல் இரண்டு படங்கள் மிக அழகு! மிகத்தெளிவாக, சிறந்த ஓவியங்கள் போல அமைந்திருக்கின்றன!
பதிலளிநீக்குநன்றி மனோம்மா.
நீக்குபடங்கள் சிறப்பா அதற்கான கவித்துவமான விளக்கங்கள் சிறப்பா ...நிச்சயம் பட்டிமண்டபத்திற்கே ஏற்பாடு செய்யலாம்.வாழ்த்துகளுடன்..
பதிலளிநீக்குநன்றி ரமணி sir.
நீக்குஅற்புத அழகு...
பதிலளிநீக்குநன்றி அனு.
நீக்கு