படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 45
#1
"வாழ்க்கை என்பது
வரையறையற்ற வாய்ப்புகளைக்
கொண்டதொரு களம்."
- Deepak Chopra.
#2
"ஒன்றும் நிச்சயமற்ற நிலையில்
எதுவும் சாத்தியம்."
_Margaret Drabble.
#3
"நம்முள் நன்றியுணர்வையும்
பாராட்டும் பண்பையும்
வளர்க்கும் பரிசு,
இயற்கையின் அழகு."
#4
"உங்கள் நம்பிக்கை
எவ்வளவுக்கு எவ்வளவு
பிரகாசமாக இருக்கிறதோ,
அவ்வளவு பிரகாசமாக இருக்கும்
எதிர்காலமும்"
_Thomas S. Monson_
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
***
படங்களையும் வரிகளையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துகள்
பதிலளிநீக்குமிகவும் ரசித்தேன்...
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபடங்கள் சொல்லும் வாழ்வியல் சிந்தனை அருமை.
மொட்டும் மலரும் அழகு.