# மழலை இன்பம் மங்காத செல்வம்
#1. துங்கக் கரிமுகத்துத் தூமணியே..
#2. நிலாக் காய்கிறது.. நேரம் தேய்கிறது..
யாரும் ரசிக்கவில்லையே..
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
#3. மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது..
#4 பூரண நிலவோ..
#5 புன்னகை மலரோ..
#6. பச்சை மலைப் பூவு
#7. உச்சி மலைத் தேனு..
#9. நான் வளர்கிறேனே..
#10 வாய் பேசிடும் புல்லாங்குழல்..
#11 நீதானொரு பூவின் மடல்..
#12 நான் ஒரு தடவ சொன்னா..
***
- மழலைப் பூக்கள் (பாகம் 4)
- நம்மைச் சுற்றி உலகம் (6)
எல்லாப் படங்களும் அழகு... அருமை!
பதிலளிநீக்குநவரச நாயகன் வழக்கம்போல தூள் கிளப்பறார். சுத்திப் போடுங்கள்..
நீதானொரு பூவின் மடல் படமும் மனதை அள்ளுகிறது.
பிள்ளையாரை வேண்டும் முதல் படத்திலுள்ள குழந்தை கேமிராவைப் பார்ப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
:)))))))))))))))))
நன்றி ஸ்ரீராம்.
நீக்குஉண்மைதான். பிள்ளையாரைப் பார்த்தபடிதான் நின்றிருக்க வேண்டும். இது அதற்கான ட்ரையல் ஷாட்தான். ஒரு படம் எதனால் அப்படி எடுக்க நேர்ந்து விட்டதென விளக்கம் சொல்லும் வகையில் இருக்கக் கூடாது. அதைப் பார்க்கிற எல்லோருக்கும் எடுத்தவரிடம் கேள்வி கேட்கவோ, எடுத்தவர் விளக்கம் சொல்லவோ வாய்ப்பு இருப்பதில்லை. குறிப்பாகப் போட்டிகளுக்கு அப்படியானவற்றை சமர்ப்பிக்கக் கூடாது. அதையும் மீறி படத்தின் வேறு சில அம்சங்கள் பிடித்துப் போய் கலைஞர்கள் பகிர்ந்து கொள்வதுண்டு :)! இது போட்டியுமில்லை. உங்களிடம் விளக்கம் சொல்லும் வாய்ப்பும் இருக்கிறது என்பதால்..., பெங்களூர் மால் ஒன்றின் முகப்பில் இருக்கும் விநாயகர். நண்பர்கள் சந்திப்பில் நாங்கள் இருவரும் இங்கே படப்பிடிப்பில் இருக்க, எங்களை விட்டு விட்டு எல்லோரும் மேல் தளத்துக்கு செல்ல ஆரம்பிக்க, தொடர்ந்து எடுக்க நேரமின்றி அவசரமாகப் பின் தொடர வேண்டியதாயிற்று :)!
அருமையான இனிமையான பாடல்களுடன் என்னே அழகு குழந்தைகள்...!
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
நீக்குஅருமையான க்ளிக்ஸ்.... ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் என்னவொரு Expression.... ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஎல்லாக்குழந்தைகளுமே அழகோ அழகு. பொருத்தமான வரிகளுடன் கூடிய பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குநன்றி VGK sir.
நீக்குமழலை இன்பம் மங்காத செல்வம். ஆனால் இரண்டுக்கு மேல் வேண்டாமுனு சொல்லிட்டாங்களேஏஏஏஏஏஏஏஏஏஏஏ!
பதிலளிநீக்குநன்றி வேந்தன் அரசு :) !
நீக்குராமலெக்ஷ்மி கூப்டீங்களா :)
பதிலளிநீக்கு/// உச்சிமலைத் தேனு.. ////
பாடல் வரிகளும் படங்களும் அருமை.
வாங்க தேனம்மை. உச்சி வரை கேட்டு விட்டதா? வருகைக்கும் இரசித்தமைக்கும் நன்றி :)!
நீக்குபடங்களுடன் பொருத்தமான வரிகள்.
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி.
நீக்குகுழந்தைகள் எல்லாம் அழகோ அழகு!
பதிலளிநீக்குபடங்கள் கவிதை பேசுகின்றன!
மிக்க நன்றி.
நீக்குகுழந்தைகளைப் படமெடுப்பதென்பது மிகுந்த சிரமமான காரியம் என்பார்கள். ஆனால் நீங்களோ குழந்தைகளின் குறும்புகளையும் மென்னுணர்வுகளையும் பல்வேறு முகபாவங்களையும் மிக அழகாக அநாயாசமாகப் படம்பிடித்து அசத்துகிறீர்கள். பாராட்டுகள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குமிக்க நன்றி கீதா.
நீக்குஎல்லா குழந்தைகளும் அழகு.படங்களும் பாடல்களும் அருமை.
பதிலளிநீக்குநன்றி காஞ்சனாம்மா.
நீக்கு