புத்த பூர்ணிமா அல்லது வைசாக் பண்டிகை மே மாதத்தின் முழுநிலவன்று பலநாடுகளில் கொண்டாடப்படுகிறது. புத்தர் லும்பினியில் பிறந்த தினம், கயாவில் ஞானம் பெற்ற தினம் மட்டுமின்றி அவர் மறைந்த தினம் இந்தப் பெளர்ணமி நாளே. அவரது பொன்மொழிகள் பத்தினை பல்வேறு சமயங்களில் எடுத்த புத்தரின் படங்கள் பத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்.
#1.
நீண்ட காலத்துக்கு மறைத்து வைக்க முடியாத மூன்று விஷயங்கள்: சூரியன், நிலவு மற்றும் உண்மை.
#2
ஒவ்வொரு நாளும் புதிதாகப் பிறக்கிறோம். இன்று என்ன செய்கிறோம் என்பது அதிமுக்கியமானது.
#3
அடைகிற கோபத்துக்காகத் தனியாக எவரும் தண்டிக்கப்படுவதில்லை; அந்தக் கோபமே கொடுத்து விடுகிறது தண்டனையை.
#4
மனமே எல்லாம். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகின்றோம்.
#5
#6
பொறுமையே உயர்ந்த பிரார்த்தனை.
#7
உள்ளுக்குள் இருக்கிறது அமைதி. அதை வெளியில் தேடாதீர்கள்.
#8
புரிதலில் பிறக்கிறது உண்மையான அன்பு.
#9
நம்மைத் தவிர வேறு யாராலும் நம்மைப் பாதுகாக்க இயலாது. எவராலும் முடியாது, எவரும் செய்யவும் மாட்டார்கள். நாமே நமது பாதையில் நடந்தாக வேண்டும்.
#10

உங்களை நீங்கள் உண்மையாகவே நேசிப்பீர்களானால், ஒருபோதும் உங்களால் மற்றவரைப் புண்படுத்த முடியாது.
#6
பொறுமையே உயர்ந்த பிரார்த்தனை.
#7
உள்ளுக்குள் இருக்கிறது அமைதி. அதை வெளியில் தேடாதீர்கள்.
#8
புரிதலில் பிறக்கிறது உண்மையான அன்பு.
#9
நம்மைத் தவிர வேறு யாராலும் நம்மைப் பாதுகாக்க இயலாது. எவராலும் முடியாது, எவரும் செய்யவும் மாட்டார்கள். நாமே நமது பாதையில் நடந்தாக வேண்டும்.
#10
உங்களது ஞானஒளியை நீங்களே கண்டடையுங்கள்.
***
அருமையான படங்களுடன் அற்புதமான பொன்மொழிகள்...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
நீக்குஎட்டாவது படம் சூப்பர்!!! உங்க 'மாடல்' எப்போதும் போல் அழகு!
பதிலளிநீக்குஉங்கள் பாராட்டைத் தெரிவிக்கிறேன்:)! மிக்க நன்றி.
நீக்குஎல்லாமே அருமை. குறிப்பாக ஏழும்,ஒன்பதும்.
பதிலளிநீக்குபடங்களும் அருமை.
நன்றி ஸ்ரீராம். ஆம், மனதில் நிறுத்த வேண்டிய பொன்மொழிகள் அவை.
நீக்கு9 உண்மை
பதிலளிநீக்குமுக்காலத்துக்கும் உண்மை.
சுப்பு தாத்தா.
ஆம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி sir.
நீக்குஅற்புதப் பழமொழிகள்
பதிலளிநீக்குஅருமையானப் படங்கள்
நன்றி சகோதரியாரே
மிக்க நன்றி.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குநல்ல கருத்துடன். அழகிய புகைப்படங்கள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்.
நீக்குபொன்மொழிகள் மற்றும் படங்கள் அருமை.
பதிலளிநீக்குஅமைதியான வாழ்விற்கு அவசியமான பொன்மொழிகள்!
நன்றி அமைதி அப்பா.
நீக்கு