ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

விஜய - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

மதுரை மீனாக்ஷி சுந்தரேஷ்வரர்-கூடலழகர்-நெல்லை காந்திமதி திருக்கோவில் கோபுரங்கள்

‘விஜய’ வருடத்தில்
அனைவர் வாழ்விலும் வெற்றிகள் மலரட்டும்! கனவுகள் மெய்ப்படட்டும்!
இயற்கையை மதிப்போம்!
சக மனிதரை, உயிர்களை நேசிப்போம்!
உலக அமைதிக்குப் பிரார்த்திப்போம்!

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
***28 கருத்துகள்:

 1. கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  photos super.

  பதிலளிநீக்கு
 3. தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு

 4. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் மற்றும் முத்துச்சரம் சக வாசக நண்பர்களுக்கும் எங்கள் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
  படங்கள் எல்லாம் அழகு, தெய்வீகம்.

  பதிலளிநீக்கு
 7. தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

  subbu thatha
  www.subbuthatha.blogspot.in

  பதிலளிநீக்கு
 8. அழகான படங்களுடன் ரசனை ததும்ப புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. அன்பு ராமலக்ஷ்மி உங்கள் நல்ல
  உள்ளத்துக்கும் ஊக்கத்துக்கும் கடவுள் இந்த ஆண்டு மட்டும் இல்லாமல் வரப்போகும் ஆண்டுகளும் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கவேண்டும்.


  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் மா.

  பதிலளிநீக்கு
 10. @ஸ்ரீராம்.,

  மகிழ்ச்சியும் நன்றியும் ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 11. @வல்லிசிம்ஹன்,

  ஆசிகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி வல்லிம்மா.

  பதிலளிநீக்கு
 12. அழகான படங்களுடன் நல்ல பதிவு.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் அன்பான இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோ.

  பதிலளிநீக்கு
 14. கோபுரம் போல உயர்ந்தும் மலர்கள் போல மலர்ந்தும் இருக்கட்டும் மனம் என்று இந்நன்னாளில் இனிதே வாழ்த்தும் தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 15. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 16. உங்களுக்கும், அனைவருக்கும் விஜய வருட வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin