புதன், 8 ஜூன், 2011

க்ளிக் க்ளிக் ஆர்வம்-‘கல்கி’ தந்துள்ள ஊக்கம்

இந்த வார கல்கியில் என் புகைப்படத் தொகுப்பு.

‘கேமரா என் மூன்றாவது கரம்’ எனும் அறிமுகத்துடனும், படங்களுக்கான கல்கியின் வாசகங்களுடனும்:கல்கி இணைய தளத்திலும் காணலாம் இங்கே.. http://www.kalkionline.com/kalki/2011/jun/12062011/kalki1003.phpநன்றி கல்கி!
செய்திச் சித்திரத்துக்கு மிக்க நன்றி அமிர்தம் சூர்யா!

தகவல்:
ஜூன் பதினைந்துக்குப் பிறகு கட்டண சேவை ஆகிறது ‘கல்கி ஆன்லைன்’. இதுகாலமும் இலவசமாக நான்கு புத்தகங்களைப் படிக்கத் தந்த வகையில் கல்கிக்கு நன்றி சொல்லலாம். ஆன்லைனில் தொடர்ந்து வாசிக்க விரும்புகிறவர்கள் ஆரம்பக்காலச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பகிர்வு:
இதற்கு முன் ‘தேவதை’ இதழின் ‘வலையோடு விளையாடு’ பக்கத்தில் வெளியான புகைப்படத் தொகுப்பு இங்கே.
இம்மாத ‘இவள் புதியவள்’ இதழில் ‘பெங்களூர் மலர் கண்காட்சி’ தொகுப்பு இங்கே.
***

57 கருத்துகள்:

 1. அருமை.
  மகிழ்ச்சி.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. கல்கி பிரசுரத்திற்கு வாழ்த்துகள்.
  கேமரா கொடுத்த வரம் தொடரட்டும்

  பதிலளிநீக்கு
 3. சின்னச்சின்னப் படிகளாக அழகாக முன்னேறிக்கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்த உழைப்பு, விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொண்டவிதம், ஆர்வம், ரசனை என உங்கள் வளர்ச்சி கண்முன்னால் நிகழ்கிறது.

  வாழ்த்துகள்.!


  (சிலரும்தான் இருக்காங்களே.. எனக்கு வடை சுடத்தெரியும், பஜ்ஜிப்போடத்தெரியும்னு பேசிகிட்டேதான் இருக்காங்களே தவிர ஒண்ணத்தையும் காணவில்லை.. ஹிஹி.. நான் என்னைச் சொல்லலை)

  பதிலளிநீக்கு
 4. கண்ணுக்கு இனிய க்ளிக் ....

  தொடர்வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 6. புகைப்படத் துறையில் உங்களுக்கென ஒரு தனி இடம் இருக்கிறது. விரைவில் அடைய வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 7. விரைவில் ஒரு நல்ல திரைப்படத்திற்கு ஷ்டில் கேமரா உமன் ஆக வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 8. தங்களின் மூன்றாவது கரம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக பளிச்சிடுகிறது எல்லாப் படங்களிலும்.

  கல்கியில் வெளியீடு ஆனதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

  தொடர்ந்து வெற்றிகள் கிட்டட்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 9. படங்கள் அருமை !

  சந்தோசமாக இருக்கிறது...
  வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 10. கல்கியில் புகைப்படத்தொகுப்பு பிரசுரம் ஆனதற்காக நெஞ்சம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 11. சந்தோஷமாயிருக்கு அக்கா.வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 12. மிக்க மகிழ்ச்சி.இனிய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. அழகான புகைப்படங்கள் மா

  பதிலளிநீக்கு
 14. பாப்புலர் போட்டோகிராபி.
  உங்கள் போட்டோ..
  வராத பத்திரிகை இல்லை,
  இதுதானே பாக்கி.

  வாழ்த்துக்கள்.

  சகாதேவன்

  பதிலளிநீக்கு
 15. மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி

  பதிலளிநீக்கு
 16. ரசனையோடு எடுக்கப்பட்ட புகைப்படங்களை அதே போல் ரசனையுடன் தேர்ந்தெடுத்து வாசகங்கள் கொடுத்திருக்கிறார்கள். அழகான படங்களுக்கு அந்த வாசகங்கள் மேலும் அழகு சேர்க்கின்றன

  பதிலளிநீக்கு
 17. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 18. தமிழ் உதயம் said...
  //அருமை.
  மகிழ்ச்சி.
  வாழ்த்துகள்.//

  மிக்க நன்றி தமிழ் உதயம்.

  பதிலளிநீக்கு
 19. ஜெய. சந்திரசேகரன் said...
  //மகிழ்ச்சி.
  வாழ்த்துகள்.//

  நன்றி முதல் வருகைக்கும்.

  பதிலளிநீக்கு
 20. மோகன் குமார் said...
  //Kalakkureenga.

  வாழ்த்துகள்.//

  நன்றி மோகன் குமார்:)!

  பதிலளிநீக்கு
 21. ஆயில்யன் said...
  //சூப்பருக்கா :)))//

  நன்றி ஆயில்யன்:)!

  பதிலளிநீக்கு
 22. ரிஷபன் said...
  //கல்கி பிரசுரத்திற்கு வாழ்த்துகள்.
  கேமரா கொடுத்த வரம் தொடரட்டும்//

  மிக்க நன்றி ரிஷபன். அதே இதழில் உங்கள் சிறுகதையும். அருமை.

  பதிலளிநீக்கு
 23. ஆதிமூலகிருஷ்ணன் said...
  //சின்னச்சின்னப் படிகளாக அழகாக முன்னேறிக்கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்த உழைப்பு, விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொண்டவிதம், ஆர்வம், ரசனை என உங்கள் வளர்ச்சி கண்முன்னால் நிகழ்கிறது.

  வாழ்த்துகள்.!//

  அன்புக்கு நன்றி ஆதி.

  திறமையிருந்தும் நேரமின்மை உங்களுக்கு. கொஞ்சம் காமிரா மேல் கருணை காட்டுங்கள்:)!

  பதிலளிநீக்கு
 24. S.Menaga said...
  //வாழ்த்துக்கள் அக்கா!!//

  நன்றி மேனகா.

  பதிலளிநீக்கு
 25. மாதேவி said...
  //கண்ணுக்கு இனிய க்ளிக் ....

  தொடர்வெற்றிக்கு வாழ்த்துக்கள்.//

  நன்றி மாதேவி:)!

  பதிலளிநீக்கு
 26. அம்பிகா said...
  //வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//

  நன்றி அம்பிகா:)!

  பதிலளிநீக்கு
 27. "உழவன்" "Uzhavan" said...
  //புகைப்படத் துறையில் உங்களுக்கென ஒரு தனி இடம் இருக்கிறது. விரைவில் அடைய வாழ்த்துகள்!//

  அன்புக்கு நன்றி உழவன்:)!

  பதிலளிநீக்கு
 28. ESWARAN.A said...
  //விரைவில் ஒரு நல்ல திரைப்படத்திற்கு ஷ்டில் கேமரா உமன் ஆக வாழ்த்துக்கள்..//

  அப்படியான சிந்தனையே இல்லை:)! இருப்பினும் தங்கள் அக்கறையான வாழ்த்துக்களுக்கு நன்றி. புது காமிரா கைக்கு வந்து விட்டதா? படங்கள் எடுக்க ஆரம்பித்து விட்டீர்களா?

  பதிலளிநீக்கு
 29. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //தங்களின் மூன்றாவது கரம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக பளிச்சிடுகிறது எல்லாப் படங்களிலும்.

  கல்கியில் வெளியீடு ஆனதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

  தொடர்ந்து வெற்றிகள் கிட்டட்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.//

  மிக்க நன்றிங்க vgk.

  பதிலளிநீக்கு
 30. Kousalya said...
  //படங்கள் அருமை !

  சந்தோசமாக இருக்கிறது...
  வாழ்த்துக்கள் !//

  நன்றி கெளசல்யா.

  பதிலளிநீக்கு
 31. மனோ சாமிநாதன் said...
  //கல்கியில் புகைப்படத்தொகுப்பு பிரசுரம் ஆனதற்காக நெஞ்சம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள்!!//

  மிக்க நன்றிங்க மனோ சாமிநாதன்.

  பதிலளிநீக்கு
 32. ஹேமா said...
  //சந்தோஷமாயிருக்கு அக்கா.வாழ்த்துகள் !//

  நன்றி ஹேமா:)!

  பதிலளிநீக்கு
 33. SurveySan said...
  //kalakkalo kalakkal :)//

  மிக்க நன்றி சர்வேசன்:)!

  பதிலளிநீக்கு
 34. ஸ்ரீராம். said...
  //வாழ்த்துகள்.//

  நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 35. அமுதா said...
  //மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்//

  நன்றி அமுதா:)!

  பதிலளிநீக்கு
 36. எல் கே said...
  //வாழ்த்துக்கள்//

  நன்றி எல் கே.

  பதிலளிநீக்கு
 37. ஸாதிகா said...
  //மிக்க மகிழ்ச்சி.இனிய வாழ்த்துக்கள்.//

  நன்றி ஸாதிகா.

  பதிலளிநீக்கு
 38. sakthi said...
  //அழகான புகைப்படங்கள் மா//

  மிக்க நன்றி சக்தி.

  பதிலளிநீக்கு
 39. சகாதேவன் said...
  //பாப்புலர் போட்டோகிராபி.
  உங்கள் போட்டோ..
  வராத பத்திரிகை இல்லை,
  இதுதானே பாக்கி.

  வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி:)!

  பதிலளிநீக்கு
 40. சுசி said...
  //வாழ்த்துகள் அக்கா :))//

  நன்றி சுசி:)!

  பதிலளிநீக்கு
 41. குமரி எஸ். நீலகண்டன் said...
  //மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி//

  நன்றி நீலகண்டன்.

  பதிலளிநீக்கு
 42. சரண் said...
  //ரசனையோடு எடுக்கப்பட்ட புகைப்படங்களை அதே போல் ரசனையுடன் தேர்ந்தெடுத்து வாசகங்கள் கொடுத்திருக்கிறார்கள். அழகான படங்களுக்கு அந்த வாசகங்கள் மேலும் அழகு சேர்க்கின்றன//

  மிக்க நன்றி சரண்:)!

  பதிலளிநீக்கு
 43. தமிழ்மணம், இன்ட்லி திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கும், fb, buzz-ல் பதிவை விரும்பிய, வாழ்த்திய நட்புகளுக்கும் என் நன்றி.

  பதிலளிநீக்கு
 44. படத்துடன் வசனமும் நன்றாக உள்ளது.. ஆனா உங்க பேரை ராமலெஷ்மி என்று போட்டு விட்டார்கள் :-)

  பதிலளிநீக்கு
 45. @ கிரி,

  ஆம், தற்கால சூழலுக்குப் பொருந்தும் வசனங்கள். நன்றி கிரி:)!

  பதிலளிநீக்கு
 46. ஆஹா!!.. கலக்குறீங்க ராமலஷ்மி. தொடர்ந்து செஞ்சுட்டு வர்ற சாதனைகளுக்கு வாழ்த்துகள் :-)

  பதிலளிநீக்கு
 47. @ அமைதிச்சாரல்,

  மிக்க நன்றி சாந்தி. விடுமுறை முடிந்ததா:)?

  பதிலளிநீக்கு
 48. "என் பொழுதுகளைப் போக்க அல்ல புகைப்படங்கள். என் வாழ்க்கைக்கு அழகான அர்த்தங்கள் தருபவை அவைகள்" என்று தாங்கள் சொல்லி இருப்பதிலிருந்து புகைப்படங்களை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பது புரிகிறது மேடம்.

  தொடரட்டும் உங்கள் பணி.

  பதிலளிநீக்கு
 49. மிக்க மகிழ்ச்சி அக்கா, வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin