பெங்களூர் கோயில்கள் சிலவற்றில் பெற்ற தரிசனக் காட்சிகள்..
#1 சிவசக்தி
#5 உற்சவ மூர்த்தியும் அம்மனும்
![]() |
காலையில் தேரோட்டம் முடிந்து, இரவு நகர் உலா சென்று விட்டு கோயிலுக்குள் நுழையும் உற்சவ மூர்ந்தியும் அம்மனும்! அப்போதுதான் தரிசனம் முடிந்து கோயிலை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த நான் இந்தப் படங்களை எடுத்து முடிக்கவும், என்னையும் மற்றொரு பெண்மணியையும் அழைத்து சிவனுக்கும் அம்பாளுக்கும் ஆரத்தி சுற்றச் செய்தார்கள். சிலிர்ப்பான மகிழ்வான தருணம்.
#6
#7 வராகி அம்மன்
***
கீழ் வரும் படம் மட்டும் திருநெல்வேலி தச்சநல்லூர் காந்திமதி நெல்லையப்பர் கோயிலில் எடுத்தது:









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக