ஞாயிறு, 25 ஜனவரி, 2026

சரியான நேரம், சரியான இடம், சரியான நீங்கள்.

 #1. “உங்களுக்கேயான நேரத்தை முழுமையாக ஏற்றிடுங்கள்.”

[செம்பருந்து]

#2. "மென்மையைப் போல வலிமையானது எதுவுமில்லை, உண்மையான வலிமையைப் போல மென்மையானது எதுவுமில்லை." 
__ Saint Francis de Sales
[கரும்பருந்து]

#3. “உள்ளுக்குள் உறுதியாக நிற்பவர்களுக்கே
ஒளி தன்னை வெளிப்படுத்துகிறது.”
[வல்லூறு]

#4.  “சிறிய பறவை கூட தன் கண்களில் அடிவானத்தைத் தாங்க முடியும்.”
[(இளம்) குண்டுக் கரிச்சான்]

#5. “நீங்கள் எவ்வளவுக்கு ஒவ்வொன்றையும் எடை போட்டபடியே இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கு குறைவாகவே நகர இயலும்.”
[மாடப்புறா]

#6.  “மனதில் தைரியம் குடியேறும்போது, தெளிவு ஒளியைப் போலப் பின்தொடரும்.”
[மணிப்புறா]

#7. “சில நேரங்களில் ஒருவருக்குத் தேவை அமைதியான இருப்பு மட்டுமே, தீர்வு அல்ல.”
[காட்டுச் சிலம்பன்கள்]

#8. “முக்கியமானவற்றில் வேரூன்றி இருங்கள், மற்றவை தானாகவே அமைந்துவிடும்.”
(குண்டுக் கரிச்சான்)

#9. “உங்கள் நேரம் வரும் போது, எதுவும் சிரமமின்றி நிகழும்.”
(தேன் சிட்டு - பெண் பறவை)
*
பறவை பார்ப்போம் - பாகம்: 136
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 225
**

8 கருத்துகள்:

  1. பறவைகளின் படங்களும் அதற்கான வரிகளும் சிறப்பு..... படங்களை மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. எங்கிருந்துதான் இத்தனை வகை பறவைகளை படம் பிடிக்கிறீர்களோ...  அவ்வப்போது எடுத்தவைகளை அழகாக பிரித்து, தொகுத்து வைத்திருக்கிறீர்கள் போலும்.    வரிகளும் அருமை.  படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வப்போது எடுக்கும் படங்களே :). நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பறவைகளின் படங்கள் எல்லாம் அருமை.தோட்டத்திற்கு வரும் பறவைகள் சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  4. பானுமதி வெங்கடேஸ்வரன்27 ஜனவரி, 2026 அன்று 7:42 AM

    படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin