செவ்வாய், 11 நவம்பர், 2025

இறகுகளின் வண்ணவிழா.. நீல-வெண் மயில்களும் பச்சைக் கிளிகளும்.. – மைசூர் கராஞ்சி இயற்கைப் பூங்கா (2)

#1
வானுயர்ந்த சோலையிலே..

#2
இயற்கையின் அமைதிக்குள் இறை உருவம்


இறகுகளின் வண்ணவிழா:

பறவைகளைக் கவனிப்பது ஒரு இனிய அனுபவம் எனில் எங்கு திரும்பினும் கண்ணைக் கவரும் வண்ண  இறக்கைகளுடனான பறவைகள் சூழ இருக்க எதைக் கவனிப்பது என்பது மேலும் இனிதான அனுபவம். நீல மயில்களும் வெள்ளை மயில்களும் தம் கம்பீரமான அசைவுகளால் சுற்றுப்புறத்தை அழகால் நிரப்பின என்றால், அலெக்ஸாண்ட்ரின் கிளிகள் தம் கீச்சொலிகளாலும், துடிப்பான பறத்தல்களாலும் பூங்காவை உயிர்ப்புடன் வைத்திருந்தன. வளைத்து வளைத்து எடுத்த படங்களை அவ்வப்போது ஃப்ளிக்கர் தளத்தில் தொடர்ந்து பகிர்ந்து முடித்து, இங்கு தொகுப்பாக அளிக்கிறேன்.

நீல-வெண் மயில்களும் பச்சைக் கிளிகளும்:

#3


#4

#5

#6


#7


#8


#9


#10

#11


#12

#13


#14

#15

#16

#17

#18


#19

*
பறவை பார்ப்போம் - பாகம்: 132
**
கராஞ்சி இயற்கைப் பூங்கா - பாகம் 1: இங்கே
***

5 கருத்துகள்:

  1. கீழிருந்து மேலாக நான் கூட இரண்டு படங்கள், மரங்களை எடுத்திருந்தேன்.  எங்கே போச்சு என்றுதான் தெரியவில்லை!

    கிளி, மயிலின் படங்கள் அழகு.  

    பதிலளிநீக்கு
  2. பறவைகள் உங்களைப் பார்த்தவுடன் நின்று நிதானமாக போஸ் கொடுக்கின்றவோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. அவ்வளவு நேர்த்தியும் அழகும். ஒவ்வொரு படமும் ரசனையின் வெளிப்பாடாக மிளிர்கிறது. அருமை ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  3. வான் உயர்ந்த சோலை அழகு இயற்கையின் அமைதிகுள் இறை உருவம் அருமை.
    மற்ற படங்கள், மயில்கள், கிளிகள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
  4. முதல் படம் சூப்பர். அதைப் போல நான் எடுத்திருந்தேன் பகிர்ந்தும் இருந்தேன். படங்கள் அனைத்தும் அவ்வளவு அழகு! கிளி வாவ்!!!

    கீதா

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin